கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கேவலமான உடையில் வந்த பிரபலங்கள்!!!

By Babu

கோல்டன் குளோப் விருது விழாவிற்கு அசத்தலான உடையில் பலர் வந்திருந்தாலும், சில நடிகைகள் மிகவும் கேவலமான உடையில் வந்திருந்தனர். அப்படி 2014 ஆம் ஆண்டு நடந்த கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கேவலமான உடையில் வந்த நடிகைகளின் படங்களைப் பார்ப்போமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோல்டன் குளோப்பிற்கு கேவலமான உடையில் வந்த டினா ஃபே

கோல்டன் குளோப்பிற்கு கேவலமான உடையில் வந்த டினா ஃபே

டினா ஃபே கோல்டன் குளோப் விருது விழாவிற்கு சிவப்பு நிற பூ பிரிண்ட் போடப்பட்ட கருப்பு நிற கவுனில் மிகவும் கேவலமாக வந்திருந்தார்.

ட்ரூ பேரிமோர்

ட்ரூ பேரிமோர்

கர்ப்பிணியான ட்ரூ பேரிமோர் கோல்டன் குளோப் விழாவிற்கு டிசைனர் மோனிகே வடிவமைத்த பூ கொண்ட உடையில் வந்திருந்தார். இருப்பினும் இதுவும் கேவலமாக தான் இருந்தது.

ஜூலியா ராபர்ட்ஸ்

ஜூலியா ராபர்ட்ஸ்

நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் சிவப்பு கம்பளத்திற்கு வெள்ளை மற்றும் கருப்பு கலந்த உடையில் வந்திருந்தார். இவர் இப்படி வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

எலிசபெத் மோஸ்

எலிசபெத் மோஸ்

கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கேவலமான உடை அணிந்து வந்த பிரபலங்களில் ஒருவர் தான் எலிசபெத் மோஸ்.

காமிளா ஆல்வெஸ்

காமிளா ஆல்வெஸ்

இது தான் நடிகை காமிளாக ஆல்வெஸ் அணிந்திருந்த உடை.

கேட் பிளாஞ்செட்

கேட் பிளாஞ்செட்

2014 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கேவலமான உடை அணிந்து வந்தவர்களில் ஒருவர் தான் கேட் பிளாஞ்செட்.

லிசி கப்லன்

லிசி கப்லன்

லிசி கப்லன் அணிந்திருக்கும் இந்த உடை உண்மையிலேயே நன்றாகவா உள்ளது?

பவுலா பாட்டன்

பவுலா பாட்டன்

இது தான் பவுலா பாட்டன் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு அணிந்த வந்த உடை. சொல்லப்போனால், இவ்விழாவிற்கு வந்தவர்களிலேயே மோசமான உடை என்றால் இது என்று தான் சொல்ல வேண்டும்.

ஜூலி போவென்

ஜூலி போவென்

ஜூலி போவென் பொருத்தமில்லாத இரண்டு நிறங்கள் கலந்த உடையை அணிந்து வந்து, மோசமான உடை அணிந்து வந்தவர்களில் ஒருவராகிவிட்டார்.

கேட் பெக்கின்சேல்

கேட் பெக்கின்சேல்

இது கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கேட் பெக்கின்சேல் அணிந்து வந்த உடை.

உமா துர்மன்

உமா துர்மன்

உமா துர்மனும் கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கேவலமான உடையை அணிந்து வந்திருந்தார். இது தான் அவர் அணிந்து வந்த உடை.

ஜோ சல்டனா

ஜோ சல்டனா

இவ்வளவு பெரிய விருது விழாவிற்கு ஜோ சல்டனா இந்த மாதிரியான உடையை அணிந்து வந்திருக்கக்கூடாது. ஏனெனில் இது அவ்வளவு கேவலமாக உள்ளது.

லீனா டன்ஹாம்

லீனா டன்ஹாம்

இப்படியா பளீச்சென்று மஞ்சள் நிறத்தில் லீனா டன்ஹாம் அணிந்து வருவார். அதிலும் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, இந்த உடையில் எப்படி இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள். பின் தெரியும் இது எவ்வளவு கொடுமை என்று.

ஹெய்டி க்ளம்

ஹெய்டி க்ளம்

ஹெய்டி க்ளம் அணிந்து வந்த இந்த உடையைப் பற்றி சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அந்த அளவில் இந்த உடையானது கொடூரமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

கோல்டன் குளோப் விருது விழாவிற்கு கேவலமான உடையில் வந்த பிரபலங்கள்!!!

At the Golden Globes Awards 2014, we saw a drop dead gowns worn by our favourite Hollywood celebrities. But, then again there were a handful of worst dressed celebrities. Take a peek at the Worst dressed celebrities at the Golden Globes 2014.
Story first published: Monday, January 13, 2014, 10:49 [IST]
Desktop Bottom Promotion