'மார்பக புற்றுநோய்' விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு 'பிங்க்' நிற உடையில் வந்த டாப்ஸி!!!

By Babu

சமீபத்தில் வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரியில், பெண்களை அதிகம் தாக்கம் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நடந்தது. இதனை சென்னை பிங்க் டர்ன்ஸ் நடத்தியது. இந்த நிறுவனத்தின் புதிய அம்பாஸிடராக நடிகை டாப்ஸி உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரும் போது டாப்ஸி மிகவும் க்யூட்டாக பிங்க் நிற குட்டையான உடையில் வந்திருந்தார். இங்கு இந்த நிகழ்ச்சிக்கு டாப்ஸி மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிராண்டு அம்பாஸிடர்

பிராண்டு அம்பாஸிடர்

இது சென்னை டர்ன்ஸ் பிங்க்கின் பிராண்டு அம்பாஸிடர் ஆன பின் டாப்ஸ் கொடுத்த போஸ்.

பிங்க் நிற உடையில் டாப்ஸி

பிங்க் நிற உடையில் டாப்ஸி

இந்த நிகழ்ச்சிக்கு நடிகை டாப்ஸி பிங்க் நிற குட்டையான ஸ்லீவ்லெஸ் உடையில் வந்திருந்தார்.

 பிங்க் நிற மேக்கப்

பிங்க் நிற மேக்கப்

டாப்ஸி பிங்க் நிற உடை அணிந்து லைட் மேக்கப் போட்டு நிகழ்ச்சிக்கு வரும் போது, நிகழ்ச்சியின் செட்டும் பிங்க் நிறத்தில் இருப்பதால், அவர் ரோஜாப்பூ போன்று பிங்க் நிறத்தில் காணப்பட்டார்.

பூ க்ரீடம்

பூ க்ரீடம்

இது அவர் தலைக்கு பூ க்ரீடத்தை தலையில் வைத்துக் கொண்டு, அங்குள்ளோருடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

பேசும் போது..

பேசும் போது..

இது அவர் மேடையில் மார்பக புற்றுநோய் பற்றி பேசும் போது எடுத்தது.

அழகிய உதடுகள்

அழகிய உதடுகள்

இது டாப்ஸி உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு புன்னகைத்தவாறு மீடியாக்களுக்கு போஸ் கொடுத்த போது எடுத்தது.

அழகான ஹேர் ஸ்டைல்

அழகான ஹேர் ஸ்டைல்

டாப்ஸிக்கு அழகே அவரது சுருட்டை முடி தான். அதே சுருட்டை முடியைத் தான் இந்த நிகழ்ச்சிக்கும் மேற்கொண்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'மார்பக புற்றுநோய்' விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு 'பிங்க்' நிற உடையில் வந்த டாப்ஸி!!!

Actress Taapsee Pannu was named as the new brand ambassador of Chennai Turns Pink. She wore pink dress for this event. Here we gave some of the photos of taapsee to promote breast cancer awareness.
Desktop Bottom Promotion