For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துளசி செடி பற்றி பலருக்கு தெரியாத ஒரு கதை...!

By Ashok CR
|

பேசில் எனப்படும் துளசி என்ற செடியை அநேகமாக அனைத்து இந்துக்களின் வீட்டிலும் காணலாம். ஒவ்வொரு நாள் காலையும் வீட்டில் இருக்கும் பெண்கள் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றி, பூஜை செய்து, பூக்களை அர்ப்பணிப்பார்கள். சாயந்தர வேளையில், செடிக்கு முன்னால் எண்ணெய் விளக்குகளும் ஏற்றப்படும். மற்ற செடிகளுக்கு இல்லாத இந்த சிறப்பு ஏன் இந்த துளசி செடிக்கு மட்டும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

சுவாரஸ்யமான வேறு: பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!

அதற்கு காரணம் துளசி செடியை தெய்வமாக பார்க்கின்றனர் இந்து மக்கள். இவர் விஷ்ணு பகவானுக்கு நெருக்கமான கடவுளாகும். எந்த ஒரு சடங்கும் துளசி செடிகள் இல்லாமல் நடைபெறாது என்று கூறலாம். துளசி செடியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான மூலிகையாக இது விளங்குகிறது. இதுபோக சளி, இருமல் மற்றும் இதர நோய்களை குணப்படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலை தூய்மையாக்கி கொசு விரட்டியை போல் செயல்படும் இச்செடி.

சரி, இந்த அதிசயமான செடியை பற்றிய கதையை இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா? அப்படியானால் மேலும் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Story Of Tulsi: The Unfortunate Goddess

Would you like to know more about the story of the wonder plant, Tulsi? Then, read on.
 
Desktop Bottom Promotion