கண்காட்சி ஒன்றிற்கு வித்தியாசமான புடவையில் க்யூட்டாக வந்த சோனம் கபூர்!!!

By Babu

சமீபத்தில் டெல்லியில் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு உதவும் வண்ணம் நடைபெற்ற கண்காட்சியை ஆதரிக்கும் வண்ணம் சோனம் கபூர் மிகவும் அழகான உடையில் வருகை தந்திருந்தார். இவர் மட்டுமின்றி, இதனை பல்வேறு பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், சுஷ்மிதா சென் போன்றோரும் வந்திருந்தனர். இங்கு அந்த கண்காட்சிக்கு சோனம் கபூர் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரிம்ஜிம் டாடு புடவையில் சோனம்

ரிம்ஜிம் டாடு புடவையில் சோனம்

டெல்லியில் நடைபெற்ற ரப்புள் நாகி ஆர்ட் பவுண்டேஷனிற்கு சோனம் கபூர் கருப்பு மற்றும் க்ரே நிற புடவையில் வந்திருந்தார். இந்த புடவையின் ஸ்பெஷல் என்னவென்றால், இந்த புடவையின் முந்தானையானது நூலால் டிசைன் செய்யப்பட்டு வித்தியாசமாக இருக்கும்.

அழகான காலணி

அழகான காலணி

மிகவும் ஸ்டைலாக காணப்பட சோனம் கபூர் ஸ்ட்ராப்பி காலணியை அணிந்து வந்திருந்தார்.

க்யூட்டான மோதிரம்

க்யூட்டான மோதிரம்

சோனம் கபூர் இந்த புடவைக்கு ஸ்டைலான கோல்டன் மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

கொண்டை ஹேர் ஸ்டைல்

கொண்டை ஹேர் ஸ்டைல்

புடவைக்கு கொண்டை எப்போதுமே அழகு தான். அதைப் புரிந்து சோனம் கபூர் கூட மிகவும் அழகாக கொண்டை போட்டு வந்திருந்தார்.

கோல்டன் கம்மல்

கோல்டன் கம்மல்

நூல் புடவைக்கு சோனம் கபூர் அழகான கோல்டன் கம்மல் அணிந்து டக்கராக வந்திருந்தார்.

அழகான நெயில் பாலிஷ்

அழகான நெயில் பாலிஷ்

சோனம் கபூர் இந்த புடவைக்கு சாக்லெட் ப்ரௌன் மற்றும் மெரூன் கலந்த நெயில் பாலிஷ் போட்டு ரப்புள் நாகி ஆர்ட் பவுண்டேஷன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

சோனம் கபூரின் மேக் அப்

சோனம் கபூரின் மேக் அப்

சோனம் கபூர் புடவைக்கு பொருத்தமான மேக் அப் போட்டு மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.

சிக்கென்ற குட்டியாக பேக்

சிக்கென்ற குட்டியாக பேக்

சோனம் கபூர் எப்போதுமே கையில் ஒரு பேக் வைத்துக் கொள்வார். அந்த வகையில் புடவைக்கு சிக்கென்று இருக்கும் குட்டியான கருப்ப நிற பேக் கொண்டு வந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

கண்காட்சி ஒன்றிற்கு வித்தியாசமான புடவையில் க்யூட்டாக வந்த சோனம் கபூர்!!!

Sonam Kapoor looked gorgeous in a saree by designer Rimzim Dadu at the Rouble Nagi Art Foundation. The actress took our breath away in this uncanny attire.
Desktop Bottom Promotion