நீல நிற உடையில் க்யூட்டான லுக்கில் சோனம் கபூர்!!!

By Babu

மிகவும் ஸ்டைலான பாலிவுட் நடிகையான சோனம் கபூர் சமீபத்தில் மும்பையில் 'பேவகூஃபியான்' என்னும் படத்தினை விளம்பரப்படுத்தும் போது க்யூட்டான லுக்கில் வந்திருந்தார். அதிலும் அவர் அணிந்திருந்த உடை, அவருக்கு மிகவும் அழகாக இருந்தது. இங்கு அவர் மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீல நிற பிரிண்டட் உடையில் சோனம் கபூர்

நீல நிற பிரிண்டட் உடையில் சோனம் கபூர்

சோனம் கபூர் நீல நிற பிரிண்டட் பாவாடை அணிந்து, அதற்கு அழகான ஸ்லீவ்லெஸ் சாட்டின் டாப்ஸ் அணிந்து வந்திருந்தார்.

சோனம் கபூரின் பை

சோனம் கபூரின் பை

சோனம் கபூர் இந்த உடைக்கு பெட்டி போன்ற பை கொண்டு வந்தது, இன்னும் வித்தியாசமான தோற்றத்தைத் தருகிறது.

சோனம் கபூரின் ஸ்டைலான காலணி

சோனம் கபூரின் ஸ்டைலான காலணி

சோனம் கபூர் இந்த நீல நிற உடைக்கு ஏற்றவாறு மிகவும் அழகான கருப்பு நிற காலணி அணிந்து வந்திருந்தார்.

சோனம் கபூரின் ஹேர் ஸ்டைல்

சோனம் கபூரின் ஹேர் ஸ்டைல்

சோனம் கபூர் இந்த முறை சற்று வித்தியாசமான ஹேர் ஸ்டைலை பின்பற்றியிருந்தார.

அளவான மேக் அப்பில் சோனம் கபூர்

அளவான மேக் அப்பில் சோனம் கபூர்

சோனம் கபூர் இந்த உடைக்கு அளவாகத் தான் மேக் அப் போட்டிருந்தார்.

சிம்பிள் தோற்றம்

சிம்பிள் தோற்றம்

சோனம் கபூர் நீல நிற உடைக்கு ஆபரணங்கள் எதுவும் அதிகம் அணியவில்லை. மிகவும் சிம்பிளாக காதுகளுக்கு கோல்டன் நிற கம்மல் மட்டும் தான் அணிந்து வந்திருந்தார்.

பொம்மை போன்று சோனம் கபூர்

பொம்மை போன்று சோனம் கபூர்

இது சோனம் கபூர் 'பேவகூஃபியான்' படத்தினை மற்றொரு இடத்தில் விளம்பரப்படுத்த செல்லும் போது மேற்கொண்ட ஸ்டைல். இதில் இவர் பொம்மை மாதிரி இல்லை?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

நீல நிற உடையில் க்யூட்டான லுக்கில் சோனம் கபூர்!!!

The beautiful Sonam Kapoor looked outstanding at the Bewakoofiyaan promotions in a blue print attire. Sonam Kapoor surely made heads turn at the promotions.
Desktop Bottom Promotion