இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான லுக்ஸ்....!

By Babu

கோலிவுட்டில் அறிமுகமாகி, பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன், தன் நடிப்பினால் மட்டுமின்றி, பல அட்டகாசமான உடைகளை அணிந்து பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார். மேலும் போட்டோ சூட்களில் பல்வேறு கவர்ச்சியான ஆடைகளை அணிந்தெல்லாம் போஸ் கொடுத்துள்ளார். இங்கு ஸ்ருதிஹாசனின் சில விதவிதமான தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சை நிற உடையில் ஸ்ருதி

பச்சை நிற உடையில் ஸ்ருதி

இது நிகழ்ச்சி ஒன்றிற்கு ஸ்ருதிஹாசன் பச்சை நிற சுடிதார் அணிந்து வந்த போது எடுத்தது.

சாம்பல் நிற உடையில் ஸ்ருதி

சாம்பல் நிற உடையில் ஸ்ருதி

இது சாம்பல் நிற குட்டையான ஸ்லீவ்லெஸ் உடையை அணிந்த போது எடுத்தது.

நெக்லைன் உடையில் ஸ்ருதிஹாசன்

நெக்லைன் உடையில் ஸ்ருதிஹாசன்

இது கருப்பு நிற காலர் நெக்லைன் உடையை அணிந்த போது எடுத்தது.

சிறிய வயதில் ஸ்ருதி

சிறிய வயதில் ஸ்ருதி

இது ஸ்ருதிஹாசனின் ஆரம்ப காலத்தில் எடுத்த போட்டோ.

கருப்பு உடையில் ஸ்ருதிஹாசன்

கருப்பு உடையில் ஸ்ருதிஹாசன்

இது கருப்பு நிற பிரா அணிந்து மேலே கோட் போட்டு, போட்டோ சூட் ஒன்றிற்கு கொடுத்த போஸ்.

சாம்பல் நிற டாப்ஸில் ஸ்ருதி

சாம்பல் நிற டாப்ஸில் ஸ்ருதி

இது சாம்பல் நிற டி-சர்ட் அணிந்து கருப்பு நிற பேண்ட் போட்டிருந்த போது எடுத்தது.

கருப்பு நிற லேஸ் டாப்ஸ்

கருப்பு நிற லேஸ் டாப்ஸ்

இந்த கருப்பு நிற லேஸ் உடையில் ஸ்ருதி எப்படி உள்ளார். ?

பிரிண்ட்டட் ட்ரஸ்

பிரிண்ட்டட் ட்ரஸ்

இது பூ பிரிண்ட் போடப்பட்ட குட்டையான ஆடையின் மேல் கருப்பு நிற கோட் போட்டு பிரஸ் மீட் ஒன்றிற்கு வந்த போது எடுத்தது.

ஸ்ட்ராப்லெஸ் ட்ரஸ்

ஸ்ட்ராப்லெஸ் ட்ரஸ்

இது கருப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் ட்ரஸ் அணிந்து போட்டோசூட் ஒன்றிற்கு கொடுத்த போஸ்.

பச்சை நிற கவுனில் ஸ்ருதி

பச்சை நிற கவுனில் ஸ்ருதி

இது விழா ஒன்றிற்கு ஸ்ருதிஹாசன் பச்சை நிற மின்னும் ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற சுடிதாரில் ஸ்ருதி

வெள்ளை நிற சுடிதாரில் ஸ்ருதி

ஸ்ருதி இந்த வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் தேவதை போன்று உள்ளார் தானே!

கடல் நீல நிற உடை

கடல் நீல நிற உடை

இது போட்டோ சூட் ஒன்றிற்கு கடல் நீல நிற குட்டையான ஆடை அணிந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

ஜீன்ஸ் ஷாட்ஸ்

ஜீன்ஸ் ஷாட்ஸ்

ஸ்ருதி இந்த ஜீன்ஸ் ஷாட்ஸ் மற்றும் பவள நிற டாப்ஸில் எப்படி உள்ளார்?

ஊதா மற்றும் பிங்க்

ஊதா மற்றும் பிங்க்

இது ஊதா நிற டாப்ஸ் மற்றும் பிங்க் நிற ஷாட்ஸில் ஸ்ருதி கொடுத்த போஸ்.

எலுமிச்சை பச்சை நிற பேண்ட்

எலுமிச்சை பச்சை நிற பேண்ட்

இது பிங்க் நிற டி-சர்ட் மற்றும் எலுமிச்சை பச்சை நிற பேண்ட் அணிந்து ஸ்டைலாக நடக்கும் போது எடுத்தது.

மஞ்சள் நிற கவுன்

மஞ்சள் நிற கவுன்

இது சிசிஎல்-லின் போது மஞ்சள் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்த போது எடுத்தது.

வித்தியாசமான உடையில் ஸ்ருதி

வித்தியாசமான உடையில் ஸ்ருதி

இது சூட்டிங்கின் போது எடுத்த போட்டோ.

ப்ரௌன் நிற கவுனில் ஸ்ருதிஹாசன்

ப்ரௌன் நிற கவுனில் ஸ்ருதிஹாசன்

இது போட்டோ சூட் ஒன்றிற்கு ஸ்ருதிஹாசன் ப்ரௌன் நிற ஸ்ராப்லெஸ் கவுன் அணிந்து கொடுத்த போஸ்.

வித்தியாசமான ஸ்டைலில் ஸ்ருதி

வித்தியாசமான ஸ்டைலில் ஸ்ருதி

இது ஸ்ருதிஹாசன் நிகழ்ச்சி ஒன்றிற்கு நீல நிற ஆடையின் மேல் கருப்பு நிற லேஸ் ட்ரஸ் அணிந்து வித்தியாசமான ஸ்டைலை மேற்கொண்ட போது எடுத்தது.

செக்ஸியான லுக்

செக்ஸியான லுக்

இது போட்டோசூட் ஒன்றிற்கு கருப்பு நிற உடை அணிந்து செக்ஸியான போஸ் கொடுத்த போது எடுத்தது.

கருப்பு நிற மேக்ஸியில் ஸ்ருதி

கருப்பு நிற மேக்ஸியில் ஸ்ருதி

இது கருப்பு நிற மேக்ஸி உடையில் ஸ்ருதிஹாசன் கொடுத்த போஸ்.

கருப்பு நிற டி-சர்ட்டில் ஸ்ருதி

கருப்பு நிற டி-சர்ட்டில் ஸ்ருதி

இது கருப்பு நிற டி-சர்ட் மற்றும் பேண்ட் அணிந்து வந்த போது எடுத்தது.

கத்திரிப்பூ நிற புடவை

கத்திரிப்பூ நிற புடவை

இது ஸ்ருதிஹாசன் கத்திரிப்பூ நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட புடவையை அணிந்த போது எடுத்தது.

குளுகுளு ஸ்ருதி

குளுகுளு ஸ்ருதி

இது இதுவரை யாரும் பார்த்திராத ஸ்ருதியின் லேட்டஸ்ட் லுக்.

சந்தன நிற புடவையில் ஸ்ருதி

சந்தன நிற புடவையில் ஸ்ருதி

இது ஸ்ருதிஹாசன் சந்தன நிற எம்பிராய்டரி புடவையை அணிந்த போது எடுத்தது.

ஆரஞ்சு நிற உடையில் ஸ்ருதி

ஆரஞ்சு நிற உடையில் ஸ்ருதி

இது திரைப்படம் ஒன்றில் ஸ்ருதிஹாசன் ஆரஞ்சு நிற குட்டையான உடையை அணிந்த போது எடுத்தது.

மார்டன் ஸ்ருதி

மார்டன் ஸ்ருதி

ஸ்ருதியின் இந்த மார்டர் லுக் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

பூப்போட்ட உடையில் ஸ்ருதி

பூப்போட்ட உடையில் ஸ்ருதி

இதுவும் போட்டோ சூட் ஒன்றிற்கு ஸ்ருதி கொடுத்த போஸ்.

ராணி உடையில் ஸ்ருதி

ராணி உடையில் ஸ்ருதி

இது திரைப்படம் ஒன்றில் ஸ்ருதி அணிந்த உடை.

ஸ்டைலிஷ் ஸ்ருதி

ஸ்டைலிஷ் ஸ்ருதி

ஸ்ருதி மேற்கொண்ட இந்த ஸ்டைல் இவருக்கு நன்றாக உள்ளது தானே!

அழகான போஸ்

அழகான போஸ்

உங்களுக்கு ஸ்ருதியின் இந்த லுக் பிடித்திருக்கிறதா?

சிவப்பு நிற கவுனில் ஸ்ருதி

சிவப்பு நிற கவுனில் ஸ்ருதி

ஸ்ருதிஹாசன் இந்த சிவப்பு நிற கவுனில் ஹாட்டாக உள்ளார்.

நீல நிற உடையில் ஸ்ருதிஹாசன்

நீல நிற உடையில் ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசனுக்கு இந்த நீல நிற உடை அழகாக உள்ளதா?

வெள்ளை நிற கவுன்

வெள்ளை நிற கவுன்

இது ஸ்ருதி அணிந்த மற்றொரு அழகான உடை.

பாரம்பரிய தோற்றத்தில் ஸ்ருதி

பாரம்பரிய தோற்றத்தில் ஸ்ருதி

இது ஸ்ருதிஹாசன் பாரம்பரிய உடையான புடவையை அணிந்த போது எடுத்தது.

ரவுடி லுக்கில் ஸ்ருதி

ரவுடி லுக்கில் ஸ்ருதி

ஸ்ருதியின் இந்த லுக் ரவுடி போன்று உள்ளது தானே!

ஸ்ருதியின் போட்டோசூட்

ஸ்ருதியின் போட்டோசூட்

இது போட்டோசூட் ஒன்றிற்கு ஸ்ருதி பேய் போன்று கூந்தலை விரித்து கொடுத்த போஸ்.

பிங்க் நிற புடவையில் ஸ்ருதி

பிங்க் நிற புடவையில் ஸ்ருதி

உங்களுக்கு ஸ்ருதியின் இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா?

சிங்கர் ஸ்ருதி

சிங்கர் ஸ்ருதி

இது சிங்கர் போன்று மைக்கை கையில் பிடித்தவாறு ஸ்ருதி கொடுத்த போஸ்,

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

இது ஆரம்ப காலத்தில் வெள்ளை மற்றும் கருப்பு கலந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்த போது எடுத்தது.

ஆக்ஷன் ராணி

ஆக்ஷன் ராணி

இது ஆக்ஷன் ராணி தோற்றத்தில் ஸ்ருதி கொடுத்த போஸ்.

சிம்பிள் லுக்கில் ஸ்ருதி

சிம்பிள் லுக்கில் ஸ்ருதி

இது ஸ்ருதி மேக் அப் இல்லாமல் சிம்பிளாக இருந்த போது எடுத்தது.

ஸ்ருதியின் வித்தியாசமான தோற்றம்

ஸ்ருதியின் வித்தியாசமான தோற்றம்

இது ஸ்ருதியின் மற்றொரு வித்தியாசமான லுக். இந்த லுக் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

பிங்க் கோட்

பிங்க் கோட்

இது ஸ்ருதிஹாசன் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து, பிங்க் கோட் போட்டு போட்டோவிற்கு கொடுத்த போஸ்.

ப்ப்ப்ப்ப்பா...

ப்ப்ப்ப்ப்பா...

ஸ்ருதியின் இந்த தோற்றத்தைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டும்.

ப்ரௌன் நிற கவுனில் ஸ்ருதி

ப்ரௌன் நிற கவுனில் ஸ்ருதி

இது ஸ்ருதிஹாசன் ப்ரௌன் நிற டீப் நெக் கொண்ட கவுன் அணிந்த போது எடுத்தது.

நெட்டட் புடவையில் ஸ்ருதி

நெட்டட் புடவையில் ஸ்ருதி

இது ஸ்ருதி நெட்டட் புடவையை அணிந்து வந்த போது எடுத்தது.

ஜூவல்டு வேலைப்பாடு

ஜூவல்டு வேலைப்பாடு

இது கருப்பு நிற கவுனில் முன்புறம் ஜூவல்டு வேலைப்பாடு செய்யப்பட்ட உடையை ஸ்ருதிஹாசன் அணிந்த போது எடுத்தது.

ஃபேஷன் வீக்கில் ஸ்ருதி

ஃபேஷன் வீக்கில் ஸ்ருதி

இது ஃபேஷன் வீக் ஒன்றிற்கு ஸ்ருதிஹாசன் மேற்கொண்ட ஸ்டைல்.

டபுள் ஷேடட் சுடிதாரில் ஸ்ருதி

டபுள் ஷேடட் சுடிதாரில் ஸ்ருதி

இது டபுள் ஷேடட் சுடிதாரை ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான லுக்ஸ்....!

Want to see shruti hassan in different dresses? Here we gave some of the shruti hassan latest photos.
Story first published: Thursday, April 10, 2014, 13:37 [IST]
Desktop Bottom Promotion