வயதானாலும் இளமையுடன் அட்டகாசமாக காணப்படும் ஷில்பா ஷெட்டி!!!

By Babu

சமீபத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி புதிதாக ஒரு ஸ்பாவை திறந்தார். இந்த ஸ்பாவின் திறப்பு விழாவின் போது ஷில்பா ஷெட்டி அழகான எம்பிராய்டரி உடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் ஷில்பா ஷெட்டியைப் பார்த்தால், அவருக்கு 39 வயது என்று சொன்னால் நம்பவே முடியாது. ஏனெனில் அந்த அளவில் அவர் படு இளமையுடன் காட்சியளித்தார். மேலும் ஷில்பா ஷெட்டிக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் அதிகம் என்று சொல்லாம். ஏனென்றால் அவர் அந்த அளவில் உடைக்கு பொருத்தமாக மேக்கப் போட்டு வந்திருந்தார். இங்கு ஸ்பா திறப்பு விழாவின் போது ஷில்பா ஷெட்டி மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு நிற உடையில் ஷில்பா

ஆரஞ்சு நிற உடையில் ஷில்பா

இது தான் திறப்பு விழாவிற்கு அணிந்து வந்த ஆரஞ்சு நிற சூட்.

அடர் பச்சை நிற துப்பட்டா

அடர் பச்சை நிற துப்பட்டா

ஷில்பா ஷெட்டி ஆரஞ்சு நிற சூட்டிற்கு, பச்சை நிற துப்பட்டா அணிந்து வந்தது உண்மையிலேயே சூப்பர்.

நியூட் நிற காலணி

நியூட் நிற காலணி

ஷில்பா நியூட் நிற ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

ஷில்பாவின் மேக்கப்

ஷில்பாவின் மேக்கப்

ஷில்பா ஆரஞ்சு நிற சூட்டிற்கு பொருத்தமாக பளிச்சென்று காணப்படும் வகையில் மேக்கப் போட்டு வந்திருந்தார்.

சிவப்பு நிற நெயில் பாலிஷ்

சிவப்பு நிற நெயில் பாலிஷ்

ஷில்பா தனது நகங்களுக்கு சிவப்பு நிற நெயில் பாலிஷ் போட்டு வந்திருந்தது, அவரது கைகளை அழகாக வெளிக்காட்டியது.

ஷில்பாவின் அழகான காதணிகள்

ஷில்பாவின் அழகான காதணிகள்

ஷில்பா காதுகளுக்கு அழகான முத்து மற்றும் ரூபி கற்கள் பதிக்கப்பட்ட காதணிகளை அணிந்து வந்தது, அவரது தோற்றத்தை இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

பூ எம்பிராய்டரி

பூ எம்பிராய்டரி

ஷில்பா அணிந்து வந்த ஆரஞ்சு நிற சூட்டின் பார்டரில் பூ எம்பிராய்டரி போடப்பட்டிருந்தது.

ஷில்பாவின் ஹேர் ஸ்டைல்

ஷில்பாவின் ஹேர் ஸ்டைல்

ஷில்பா உடைக்கு ஏற்றவாறு நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

கணவருடன் ஷில்பா

கணவருடன் ஷில்பா

இது ஷில்பா தனது கணவர் ராஜ் குந்த்ராவுடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

வயதானாலும் இளமையுடன் அட்டகாசமாக காணப்படும் ஷில்பா ஷெட்டி!!!

Shilpa Shetty looked daringly hot in a saucy orange salwar at an event. Wearing a bright shade of clothing, we did not miss to check her out.
Desktop Bottom Promotion