'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கானின் தற்போதைய ஹேர் ஸ்டைல் என்ன தெரியுமா..!

By Babu

இந்தியாவில் பெரும்பாலானோருக்கு பிடித்த பாலிவுட் நடிகர்களில் ஒருவர் தான் ஷாருக்கான். இவர் தனது அட்டகாசமான நடிப்பால் மட்டுமின்றி, அழகான ஹேர் ஸ்டைலாலும் பல ரசிகர்களை கவர்ந்தவர். இவரது ஸ்டைலை நிறைய ரசிகர்கள் கூட வைத்துள்ளனர். அந்த வகையில் ஷாருக்கான் தற்போது ஒரு புதிய ஹேர் ஸ்டைலை வைத்துள்ளார். இங்கு ஷாருக்கான் மேற்கொண்ட ஹேர் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷாருக்கானின் தற்போதைய ஹேர் ஸ்டைல்

ஷாருக்கானின் தற்போதைய ஹேர் ஸ்டைல்

இது தான் ஷாருக்கானின் தற்போதைய புதிய ஹேர் ஸ்டைல். இந்த ஹேர் ஸ்டைலுக்கு பெயர் ப்ளாண்ட் ஹேர் ஸ்டைல்.

எண்ணெய் தலையில் ஷாருக்

எண்ணெய் தலையில் ஷாருக்

இது தான் ஷாருக்கான் எண்ணெய் தலையுடன், பின்புறம் நோக்கி சீவியவாறான ஹேர் ஸ்டைல்.

ஷாருக்கானின் புஸ்ட் பேக் ஹேர்

ஷாருக்கானின் புஸ்ட் பேக் ஹேர்

இந்த ஹேர் ஸ்டைலில் தான் ஷாருக்கான் நிறைய ரசிகர்களை கவர்ந்தார்.

ப்ரிஞ்சஸில் ஷாருக்கான்

ப்ரிஞ்சஸில் ஷாருக்கான்

இது ஷாருக்கான் ப்ரிஞ்சஸ் வைத்த போது எடுத்தது. மேலும் இந்த ஹேர் ஸ்டைலை இவர் வைத்த பின்னர் நிறைய பேர் இந்த மாதிரியான ஹேர் ஸ்டைலைப் பின்பற்றினர்.

ஷாகி ஹேர் ஸ்டைலில் ஷாருக்

ஷாகி ஹேர் ஸ்டைலில் ஷாருக்

ஷாருக்கானை விட வேறு யாருக்கும் ஷாகி ஹேர் ஸ்டைல் பொருத்தமாக இருக்காது. மேலும் இதில் இவர் மிகவும் க்யூட்டாக இளமையான தோற்றத்தில் காணப்படுவார்.

போனிடைலில் ஷாருக்கான்

போனிடைலில் ஷாருக்கான்

இது தான் ஷாருக்கான் மேற்கொண்ட போனிடைல் ஹேர் ஸ்டைல்.

பந்தனா ஸ்டைல்

பந்தனா ஸ்டைல்

உங்கள் முடி மிகவும் கேவலமாக உள்ளதா? அப்படியானால் ஷாருக் மேற்கொண்ட பந்தனா ஸ்டைலை மேற்கொள்ளுங்கள். இதனால் ஸ்டைலாக இருப்பதுடன், பார்ப்பதற்கு நன்றாகவும் இருக்கும்.

சில்கி ஹேர் ஸ்டைலில் ஷாருக்

சில்கி ஹேர் ஸ்டைலில் ஷாருக்

ஷாருக்கான் இந்த ஹேர் ஸ்டைலை வைத்த பின்னர், அவர் மீது பல ரசிகர்கள் பைத்தியமாக இருந்தனர்.

ஆர்மி கட்டில் ஷாருக்கான்

ஆர்மி கட்டில் ஷாருக்கான்

கோடை காலத்தை சந்தோஷாமாக கழிக்க வேண்டுமானால், ஷாருக்கான் வைத்திருந்த ஆர்மி கட் ஹேர் ஸ்டைலை மேற்கொள்ளலாம்.

மஸ்ரூம் லுக்கில் ஷாருக்கான்

மஸ்ரூம் லுக்கில் ஷாருக்கான்

பொதுவாக மஸ்ரூம் லுக் அனைவருக்கும் பொருத்தமாக இருக்காது. ஆனால் இந்த லுக் ஷாருக்கானுக்கு மிகவும் அழகாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கானின் தற்போதைய ஹேர் ஸ்டைல் என்ன தெரியுமா..!

We have listed some of the best and most famous Shahrukh Khan hairstyles you can try out. These are some of the hairstyles that have made King Khan look absolutely sensational.
Story first published: Friday, February 7, 2014, 17:39 [IST]
Desktop Bottom Promotion