கர்ப்ப காலத்திலும் ஆடையின்றி போஸ் கொடுத்த பாடகி கிறிஸ்டினா ஆகீலேரா!!!

By Babu

பொதுவாக ஹாலிவுட் பிரபலங்கள் கவர்ச்சியாக உடையவதிலும், ஆடையின்றி சுற்றுவதிலும் அவர்களை மிஞ்ச எவரும் வர முடியாது. அது திருமணத்திற்கு முன்பு அப்படி இருந்தால் பரவாயில்லை. ஆனால் சிலர் திருமணத்திற்கு பின்னரும், ஏன் கர்ப்பமாக இருக்கும் போது கூட கவர்ச்சியாக உடையணிவது மட்டுமின்றி, ஆடையில்லாமல் கூட பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுக்கின்றனர்.

அதில் அமெரிக்க பாடகியும், நடிகையுமான கிறிஸ்டினா ஆகீலேரா ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த V பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு ஆடையில்லாமல் பல்வேறு போஸ்களைக் கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக இது ஒன்பது மாத காலத்தில் எடுத்ததாகும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு மேரி கிளேரி பத்திரிக்கைக்கும் கர்ப்பமாக இருக்கும் போது ஆடையின்றி போஸ் கொடுத்தார்.

இங்கு கர்ப்ப காலத்தில் கிறிஸ்டினா ஆகீலேரா ஆடையின்றி ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த V பத்திரிக்கை மற்றும் 2008 இல் வெளிவந்த மேரி கிளேரி பத்திரிக்கைக்கும் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2008 மேரி கிளேரியில்...

2008 மேரி கிளேரியில்...

இது 2008 ஆம் ஆண்டு கர்ப்பமாக இருக்கும் போது கிறிஸ்டினா ஆகீலேரா மேரி கிளேரிக்கு கொடுத்த போஸ்.

படுத்த நிலையில் மேரி கிளேரியில்...

படுத்த நிலையில் மேரி கிளேரியில்...

இது ஆடையின்றி படுத்த நிலையில் 2008 ஆம் ஆண்டு மேரி கிளேரிக்கு கொடுத்த போஸ்.

கோட்டில் கிறிஸ்டினா...

கோட்டில் கிறிஸ்டினா...

இது உள்ளாடை எதுவும் அணியாமல், வெறும் லெதர் கோட் அணிந்து, ஸ்டைலாக கொடுத்த போஸ்.

ஆடையின்றி இசைக்கருவியுடன்..

ஆடையின்றி இசைக்கருவியுடன்..

இது ஆடையின்றி வெள்ளை நிற துணியிக்கு மேலே இசைக்கருவியின் மேல் படுத்தவாறு கொடுத்த போஸ்.

V பத்திரிக்கையில்...

V பத்திரிக்கையில்...

இது V பத்திரிக்கைக்கு வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட்டான வெள்ளை நிற உடையணிந்து கொடுத்த போஸ்.

வளைந்து கொடுத்த போஸ்

வளைந்து கொடுத்த போஸ்

இது V பத்திரிக்கைக்கு கிறிஸ்டினா ஆடை சிறிதும் இல்லாமல், வளைந்தவாறு கொடுத்த போஸ்.

கணவர் மேத்யூவுடன் கிறிஸ்டினா

கணவர் மேத்யூவுடன் கிறிஸ்டினா

இது கணவர் மேத்யூவுடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

 போட்டி போட்டு கொடுத்தது

போட்டி போட்டு கொடுத்தது

இந்த போட்டோவைப் பாருங்கள். இது ஏனோ போட்டி போட்டு கொடுத்தது போன்று உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

கர்ப்ப காலத்திலும் ஆடையின்றி போஸ் கொடுத்த பாடகி கிறிஸ்டினா ஆகீலேரா!!!

Pregnant Christina Aguilera looks fantastic nude posing with her baby bump on V Magazine for the month of August. She posed before for a Marie Claire too.
Desktop Bottom Promotion