2014 ஆம் ஆண்டின் லாக்மி ஃபேஷன் வீக்கின் கடைசி நாளில் ராம்ப் வாக் நடந்த பிரலங்கள்!!!

By Babu

2014 ஆம் ஆண்டின் லாக்மி ஃபேஷன் வீக்கானது முடிந்தது. இந்த ஃபேஷன் வீக்கின் இறுதி நாளில் பிரபலமான முன்னணி நடிகைகள் பலர் ராம்ப் வாக் நடந்தனர். மனீஷ் மல்ஹொத்ராவுடன் ஆரம்பமான லாக்மி ஃபேஷன் வீக், ராஜேஷ் பிரதாப் சிங் என்னும் டிசைனருடன் முடிவடைந்தது. இங்கு லாக்மி ஃபேஷன் வீக்கின் ஐந்தாம் நாளில் வெளிவந்த டிசைனர்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரீனா கபூர்

கரீனா கபூர்

கரீனா கபூர் ரஜேஷ் பிரதாப் சிங் வடிவமைத்த கருப்பு நிற கவுனை அணிந்து ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா லாக்மி ஃபேஷன் வீக்கின் கடைசி நாளில் நீத்தா லுல்லாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

செக்ஸியான சன்னி லியோன் ஜோஸ்னா திவாரியின் உடை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

சோனல் சவுகான்

சோனல் சவுகான்

சோனல் டிசைனர் எஸ்எஸ் சூர்யா வடிவமைத்த குட்டையான உடையை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

குணால் அனில் தன்னாவின் நீல நிற உடையை அணிந்து ராம்ப் வாக் நடந்தார்.

நேகா சர்மா

நேகா சர்மா

க்யூட்டான நேகா சர்மாவும் குணால் அனில் தன்னாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டின் லாக்மி ஃபேஷன் வீக்கின் கடைசி நாளில் ராம்ப் வாக் நடந்த பிரலங்கள்!!!

The finale of Lakme Fashion Week Summer/Resort 2014 was graced by celebrities. From Priyanka Chopra to Kareena Kapoor, celebrities have turned showstoppers for ace designers. From the very opening show till the grand finale, celebrities have graced the ramp for several designers. Here are the pics from the finale of Lakme Fashion Week Summer/Resort 2014.
Desktop Bottom Promotion