மும்பை பார்ட்டியில்..ஸ்டைல் புடவையில் கலக்கிய கரீனா கபூர்

By Babu

நேற்று பிரான்ஸின் முதல் பெண்மணியாக கருதப்படும் மிஸ் வேலரி டிரையர்வைலர் தொண்டு செய்வதற்காக மும்பைக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் அவரை ஆதரவளிக்கும் வகையில் பிரபல நடிகை கரீனா கபூர் வந்திருந்தார். இங்கு அந்த விருந்தில் எடுக்கப்பட்ட கரீனா கபூரின் சில படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆனந்த் குப்ரா புடவையில் கரீனா கபூர்

ஆனந்த் குப்ரா புடவையில் கரீனா கபூர்

இது நடிகை கரீனா கபூர் ஆனந்த் குப்ரா புடவையில் விருந்திற்கு வந்த போது எடுத்தது.

கரீனாவின் அழகான கண்கள்

கரீனாவின் அழகான கண்கள்

புடவைக்கு ஏற்றவாறு கரீனா கபூர் கண்களுக்கு சிம்பிளாக காஜல் மற்றும் மின்னும் டீ ஷேடோவை மட்டும் போட்டு வந்திருந்தார்.

கரீனாவின் ஆபரணங்கள்

கரீனாவின் ஆபரணங்கள்

கரீனா கபூர் இந்த புடவைக்கு காதுகளுக்கு மட்டும் நீளமான கம்மல் போட்டு வந்திருந்தார்.

கரீனா கபூரின் மேக் அப்

கரீனா கபூரின் மேக் அப்

உண்மையில் கரீனா கபூர் அதிகமாக மேக் அப் போடாமல், தனது இயற்கையான அழகு வெளிப்படுமாறு வந்திருந்தார்.

கருப்பு நிற க்ளட்ச்

கருப்பு நிற க்ளட்ச்

கரீனா உடைக்கு பொருத்தமாக கருப்பு நிற க்ளட்ச் தேர்ந்தெடுத்து வந்திருந்தார்.

சிவப்பு நிற நெயில் பாலிஷ்

சிவப்பு நிற நெயில் பாலிஷ்

கரீனா கபூர் நகங்களுக்கு சிவப்பு நிற நெயில் பாலிஷ் போட்டு, விருந்திற்கு வந்திருந்தார்.

கரீனாவின் ஹேர் ஸ்டைல்

கரீனாவின் ஹேர் ஸ்டைல்

நடிகை கரீனா கபூர் புடவைக்கு மிகவும் சிம்பிளாக குதிரைவால் போட்டு வந்திருந்தார்.

கரீனா கபூரின் ஷூ

கரீனா கபூரின் ஷூ

கரீனா கபூர் உடைக்கு பொருத்தமாக கோல்டன் நிற ஹீல்ஸ் போட்டு அசத்தலாக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

மும்பை பார்ட்டியில்..ஸ்டைல் புடவையில் கலக்கிய கரீனா கபூர்

Kareena Kapoor at the Honour lunch for the First Lady of France. Beautiful Kareena Kapoor looks stunning in this Anand Kubra designer saree.
Desktop Bottom Promotion