For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்மீகமும், மதமும் நம் உடல்நலத்தின் மீது எவ்வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

By Ashok CR
|

ஆன்மீகமும் மதமும் நம் உடல்நலத்தின் மீது எவ்வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி பல அறிஞர்கள் விவாதித்து வருகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் மதம், ஆன்மிகம், மனம் மற்றும் விழிப்புநிலை பற்றிய விவாதங்கள் நடைபெறும். ஆன்மீகம் மற்றும் மதத்தினால் நம் உடல்நலத்தில் ஏற்படும் நேர்மறை தாக்கங்களை தான் இப்போது பார்க்க போகிறோம். ஆன்மிகம் மற்றும் மதம் பற்றிய பொதுவான விஷயங்களையும், தற்போதைய சூழல்களைப் பற்றியும் தான் இப்போது பார்க்க போகிறோம்.

பார்பரிகா: மகாபாரத போரை ஒரு நொடியில் முடித்திருக்க கூடிய போர் வீரர்

வாழ்க்கை முறைகளில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதுவும் எதிர்பாரா வீதத்தில் அது நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் நம் மீது விழுகின்ற முடிவில்லா மன அழுத்தத்தை தாங்கிக் கொள்வது கஷ்டமாகி விட்டது. இது எப்படி ஆகிவிட்டது என்றால், பிறக்கும் ஒவ்வொருவரும் நோய்கள், நிதி சார்ந்த பின்னடைவு மற்றும் உணர்ச்சி ரீதியான அமலிகளை சந்திக்க வேண்டியுள்ளது.

சுவாரஸ்யமான வேறு: அகோரிகள் யார்?

இத்தனை காலத்தில், மருத்துவ விஞ்ஞானத்தின் வளர்ச்சி கட்டுக்கடங்காமல் இருந்தாலும் கூட, பல நேரங்களில், சில அடிப்படை வியாதிகளால் பலர் சின்ன வயதிலேயே இறக்கின்றனர். மருத்துவ உலகம் உச்சபட்ச திறனை அடையாமல் இருக்கையில் எப்படி மக்கள் தங்களை தாங்களே குணப்படுத்தி கொள்கிறார்கள்? ஆன்மீகமும், மதமும் எப்படி நம் உடல் நலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனப்போக்கு

மனப்போக்கு

எந்த ஒரு மனநல நோயை சமாளிக்க, நம் மனப்போக்கு முக்கிய அம்சமாக விளங்குகிறது. ஆன்மீகமும் மதமும் நமக்குள் ஒரு மனப்போக்கை உருவாக்க உதவும். நம்மை நாமே குணப்படுத்திக் கொள்ள, இது மனித ஆற்றலின் உள்ளார்ந்த திறனை புரிந்து கொள்ள உதவுகிறது.

நேர்மறையான அதிர்வுகள்

நேர்மறையான அதிர்வுகள்

நம் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான நேர்மறை அதிர்வுகளை ஆன்மிகம் கொண்டு வருகிறது. ஆன்மீகத்தில் ஈடுபடுவதால், நம் போக்கு எப்போதும் நல்ல விஷயங்களை செய்யும் பக்கமே சாய்ந்திருக்கும்.

கர்மா

கர்மா

கர்மாவின் சட்டம் என்பது எப்போதுமே அசைந்து கொடுக்காத ஒன்றாகும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதால், நாம் நல்லதை நோக்கி சாய்வதால், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்லதே நம்மை நோக்கி ஈர்க்கும்.

தியானம் - முக்கியமான அம்சம்

தியானம் - முக்கியமான அம்சம்

எந்த வகையான நோய்களையும் குணப்படுத்திவிடும் ஆற்றலை கொண்டுள்ளது தியானம். இன்றைய தேதியில் ஆன்மிகம் அதன் பளபளப்பை தொலைத்து கொண்டிருக்கிறது. அதனால் எந்த வகையான நோய்களையும் குணப்படுத்த தியானம் உதவும் என்பதை கேட்க நம்ப முடியாமல் போகலாம்.

நம்பிக்கை அடிப்படை

நம்பிக்கை அடிப்படை

நேர்மறை விஷயங்களை கொண்டு வர ஆன்மீகமும், அதனுடன் சேர்ந்துள்ள நம்பிக்கையும் தான் தவிர்க்க முடியாத பங்களிப்பாளராக உள்ளது. இதனால் தான் நல்ல உடல் நலத்தை பேண முடிகிறது. நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், இந்த உலகத்தில் எதை வேண்டுமானாலும் வெல்லலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Spirituality And Religion Affect Our Health

Many a time, irrespective of the magnitude advancement medical science has made over the many years, people still die young from the most basic diseases. Also, when medical science still hadn't reached its pinnacle of efficacy, how did people heal themselves? Let us look at how spirituality and religion affect our health.
Desktop Bottom Promotion