வறுமையில் வாடுகின்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட கண்காட்சியில் நடிகை சுஷ்மிதா சென்!!!

By Babu

சமீபத்தில் வறுமையில் வாடுகின்ற குழந்தைகளுக்காக ரப்புள் நாகி ஆர்ட் கேலரியில் நடைபெற்ற கண்காட்சிக்கு நடிகை சுஷ்மிதா சென், பூனம் தில்லான் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இங்கு அந்த கண்காட்சிக்கு வந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்காட்சியில் கரண்வீர் போரா

கண்காட்சியில் கரண்வீர் போரா

இந்த கண்காட்சிக்கு டிவி நடிகரான கரண்வீர் போரா ஊதா நிற டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார்.

கண்காட்சியில் ரோஹித் ராய்

கண்காட்சியில் ரோஹித் ராய்

நடிகர் ரோஹித் ராய் கூட இந்த ரப்புள் நாகி ஆர்ட் கேலரி கண்காட்சிக்கு வந்திருந்தார்.

கண்காட்சியில் ரஞ்சீத்

கண்காட்சியில் ரஞ்சீத்

பழங்கால நடிகரான ரஞ்சீத் கூட இக்கண்காட்சிக்கு வந்திருந்தார்.

ரப்புள் நாகியில் சுஷ்மிதா சென்

ரப்புள் நாகியில் சுஷ்மிதா சென்

இது அழகு நாயகியான சுஷ்மிதா சென் வந்த போது எடுத்தது.

சுஷ்மிதாவின் ஆடை

சுஷ்மிதாவின் ஆடை

நடிகை சுஷ்மிதா சென் ஷீர் வெள்ளை டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் அணிந்து, மேலே சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

க்யூட்டாக வந்த சுஷ்மிதா

க்யூட்டாக வந்த சுஷ்மிதா

சுஷ்மிதா இந்த கண்காட்சிக்கு உண்மையிலேயே மிகவும் அழகாக அளவான மேக் அப்புடன் வந்திருந்தார்.

 கண்காட்சியில் சுஷ்மிதா சென்

கண்காட்சியில் சுஷ்மிதா சென்

இது கண்காட்சியில் சுஷ்மிதா சென் ஒரு பெயிண்ட்டிங்குடன் கொடுத்த போஸ்.

விழாவில் அனு மாலிக்

விழாவில் அனு மாலிக்

அனு மாலிக் தனது மனைவி அஞ்சு மாலிக் உடன் கண்காட்சிக்கு வந்திருந்தார்.

ஆர்ட் கண்காட்சியில் பூனம் தில்லோன்

ஆர்ட் கண்காட்சியில் பூனம் தில்லோன்

நடிகை பூனம் தில்லோன் கூட இந்த ஆர்ட் கண்காட்சிக்கு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

வறுமையில் வாடுகின்ற குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட கண்காட்சியில் நடிகை சுஷ்மிதா சென்!!!

Celebrities such as Sushmita Sen, Poonam Dhillon and many more were seen attending an exhibition held at the Rouble Nagi Art Gallery for the underprivileged children. Have a close look at all the celebs at the exhibition.
Desktop Bottom Promotion