தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்ட நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்கள்!!!

By Babu

சமீபத்தில் ஸ்வதேஷ் அறக்கட்டளையின் நிதியை அதிகரிக்கும் வண்ணம் மும்பையில் ஃபேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. இந்த ஃபேஷன் ஷோவில் நிறைய பாலிவுட் பிரபலங்கள், அதை ஆதரிக்கும் வண்ணம் பல அழகான உடையில் வந்து ராம்ப் வாக் நடந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இங்கு அந்த நிகழ்ச்சிக்கு வந்த பாலிவுட் பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிபாசா பாசு

பிபாசா பாசு

பிபாசா பாசு மிகவும் அழகான எம்பிராய்டரி செய்யப்பட்ட சந்தன நிற புடவையில் அட்டகாசமாக வந்திருந்தார்.

தியா மிர்சா

தியா மிர்சா

தியா மிர்சா கோல்டன் மற்றும் க்ரீம் நிறம் கலந்த லெஹெங்காவில் அசத்தலாக வந்திருந்தார்.

மலாய்கா அரோரா கான்

மலாய்கா அரோரா கான்

மலாய்கா மிகவும் அழகான லெஹெங்கா உடையில் செக்ஸியாக வந்திருந்தார்.

நேகா தூபியா

நேகா தூபியா

நேகா தூபியா கருப்பு நிற லெஹெங்காவிற்கு, போல்கா டாட்ஸ் கொண்ட ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி மெட்டாலிக் நிற நூலால் எம்பிராய்டரி செய்யப்பட்ட பச்சை நிற கவுனில் வந்திருந்தார்.

சோஃபி சௌத்ரி

சோஃபி சௌத்ரி

சோஃபி சௌத்ரி எம்பிராய்டரி செய்யப்பட்ட சந்தனம் மற்றும் பச்சை நிறங்கள் கலந்த புடவையில் வந்திருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா சந்தன நிற எம்பிராய்டரி லெஹெங்காவில் அசத்தலாக வந்திருந்தார்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

வித்யா பாலன் மஞ்சள் நிற புடவையில் தன் கணவருடன் வந்திருந்தார்.

ஸ்வேதா பச்சன் நந்தா

ஸ்வேதா பச்சன் நந்தா

அமிதாப் பச்சனின் மகளான ஸ்வேதா பச்சன் பீச் நிற அபு சந்தீப் புடவையில், நீளமான வைர நெக்லேஸ் அணிந்து சிம்பிளான தோற்றத்தில் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்ட நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்கள்!!!

We spotted a lot of Bollywood celebrities at the Swades Foundation/charity auction in support for a good cause. Take a look at the stunning beauties.
Desktop Bottom Promotion