கோலிவுட்டின் பிரபல ஜோடிகள்!!!

By Babu

தமிழ் திரையுலகில் உள்ள பிரபலங்கள் அனைவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் அல்ல. சிலர் சாதாரண பெண்ணையும் திருமணம் செய்துள்ளனர். இங்கு தமிழ் திரையுலகில் உள்ள சில பிரபல ஜோடிகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உங்களுக்கு பிடித்த ஜோடி எது? என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மணிரத்னம்-சுஹாசினி

மணிரத்னம்-சுஹாசினி

மணிரத்னம்-சுஹாசினி தம்பதியர்கள் இன்று வரை சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

பிரபு-புனிதவதி

பிரபு-புனிதவதி

'இளைய திலகம்' பிரபு புனிதவதி என்பவரை மணந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

பாக்யராஜ்-பூர்ணிமா

பாக்யராஜ்-பூர்ணிமா

நடிகர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து மணந்தார்.

சரண்யா-பொன்வண்ணன்

சரண்யா-பொன்வண்ணன்

நடிகை சரண்யா சக நடிகரான பொன்வண்ணனைத் திருமணம் புரிந்து, சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

குஷ்பூ-சுந்தர்.சி

குஷ்பூ-சுந்தர்.சி

நடிகை குஷ்பூ இயக்குநரான சுந்தர்.சி அவர்களை மணந்துள்ளார்.

சிம்ரன்-தீபக்

சிம்ரன்-தீபக்

நடிகை சிம்ரன் தீபக் என்பவரை மணந்துள்ளார்.

கிரிஷ்-சங்கீதா

கிரிஷ்-சங்கீதா

பாடகர் கிரிஷ் நடிகை சங்கீதாவை விட சிறியவராக இருந்தாலும், காதலுக்கு வயதில்லை என்பதை நிரூபித்து திருமணம் செய்துள்ளார்.

 

 

அஜித்-ஷாலினி

அஜித்-ஷாலினி

தமிழ் திரையுலகில் காதல் ஜோடி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அஜித்-ஷாலினி தான்.

விஜய்-சங்கீதா

விஜய்-சங்கீதா

நடிகர் விஜய் சங்கீதாவை மணந்து அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

பிரகாஷ்ராஜ்- போனிவர்மா

பிரகாஷ்ராஜ்- போனிவர்மா

பிரகாஷ்ராஜ் முதல் மனைவியை விடுத்து, தன் தோழியான போனிவர்மாவை காதலித்து சட்டப்படி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

சூர்யா-ஜோதிகா

சூர்யா-ஜோதிகா

அஜித்-ஷாலினிக்கு பிறகு சிறந்த காதல் ஜோடி என்றால் அது சூர்யா-ஜோதிகா தான்.

'ஜெயம்' ரவி-ஆர்த்தி

'ஜெயம்' ரவி-ஆர்த்தி

நடிகர் 'ஜெயம்' ரவி ஆர்த்தி என்பவரை மணந்து கொண்டார்.

தனுஷ்-ஐஸ்வர்யா

தனுஷ்-ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அருண் விஜய்-ஆர்த்தி

அருண் விஜய்-ஆர்த்தி

நடிகர் அருண் விஜய் தன் மனைவி ஆர்த்தியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

கார்த்தி-ரஞ்ஜினி

கார்த்தி-ரஞ்ஜினி

நடிகர் கார்த்தி, தன் சொந்தக்கார பெண்ணான ரஞ்ஜினியை திருமணம் செய்து கொண்டார்.

சிவகார்த்திகேயன்-ஆர்த்தி

சிவகார்த்திகேயன்-ஆர்த்தி

தற்போது தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் கூட ஆர்த்தி என்னும் பெண்ணைத் தான் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

நரேன்-மஞ்சு

நரேன்-மஞ்சு

நடிகர் நரேனின் அருகில் இருப்பவர் தான் அவரது மனைவி மஞ்சு.

அப்பாஸ்-எரும் அலி

அப்பாஸ்-எரும் அலி

நடிகர் அப்பாஸ் எரும் அலி என்பரை மணந்துள்ளார்.

கோபிகா-அகிலேஷ்

கோபிகா-அகிலேஷ்

நடிகை கோபிகா அகிலேஷ் என்பரை மணந்தார்.

சரத்குமார்-ராதிகா

சரத்குமார்-ராதிகா

நடிகர் சரத்குமார், நடிகையான ராதிகாவை மணந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

சிவா-பிரியா

சிவா-பிரியா

நடிகர் சிவாவின் அருகில் இருப்பவர் தான் அவரது மனைவி பிரியா.

ஸ்நேகா-பிரசன்னா

ஸ்நேகா-பிரசன்னா

நடிகை ஸ்நேகா நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

 

சமீரா ரெட்டி-அக்ஷய் வர்தே

சமீரா ரெட்டி-அக்ஷய் வர்தே

சமீரா ரெட்டி தொழிலதிபரான அக்ஷய் வர்தேவை திடீரென்று திருமணம் செய்து ஆச்சரியத்தைக் கொடுத்தார்.

ப்ரித்விராஜ்-சுப்ரியா மேனன்

ப்ரித்விராஜ்-சுப்ரியா மேனன்

ப்ரித்விராஜ்-சுப்ரியா மேனன் ஜோடி சூப்பராக உள்ளது தானே!

ரீமா சென்-ஷிவ்கரன் சிங்

ரீமா சென்-ஷிவ்கரன் சிங்

ரீமா சென், ஷிவ்கரன் சிங் என்பவரை மணந்தார்.

ஸ்ரீகாந்த்-வந்தனா

ஸ்ரீகாந்த்-வந்தனா

நடிகர் ஸ்ரீகாந்த்தின் அருகில் இருப்பவர் தான் அவரது மனைவி வந்தனா.

 

 

உதயநிதி ஸ்டாலின்-கிருத்திகா

உதயநிதி ஸ்டாலின்-கிருத்திகா

இது உதயநிதி ஸ்டாலின்-கிருத்திகா தம்பதியின் போட்டோ.

விஷ்ணு-ரஞ்ஜினி

விஷ்ணு-ரஞ்ஜினி

நடிகர் விஷ்ணு-ரஞ்ஜினியின் ஜோடி பொருத்தம் எப்படி உள்ளது?

விக்ரம் பிரபு-லட்சுமி உஜ்ஜையினி

விக்ரம் பிரபு-லட்சுமி உஜ்ஜையினி

விக்ரம் பிரபு-லட்சுமி உஜ்ஜையினி ஜோடி நன்றாக உள்ளது தானே!

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி

இசையமைப்பாளர்களான ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

கோலிவுட்டின் பிரபல ஜோடிகள்!!!

Here we listed some of the celebrity couples of kollywood. Take a look.
Desktop Bottom Promotion