2014 வோக் பியூட்டி விருது விழாவிற்கு டக்கராக வந்த பிரபலங்கள்!!!

By Babu

நேற்று இரவு மும்பையில் பிரபல ஃபேஷன் பத்திரிகையான 'வோக்' நடத்திய பியூட்டி விருது விழாவானது நடைபெற்றது. இந்த வோக் விருது விழாவில் எண்ணற்ற பாலிவுட் நடிகைகள் கலக்கலான உடைகளில் வந்து அசத்தினார்கள். அதில் கஜோல், இலியானா, ஷில்பா ஷெட்டி, கங்கனா ரனாவத் மற்றும் பலர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அனைவருமே இந்த பியூட்டி விருது விழாவிற்கு பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையிலான உடைகளை அணிந்து வந்தனர். இங்கு 2014 ஆம் ஆண்டின் வோக் பியூட்டி விருது விழாவிற்கு வந்த பிரபலங்களின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கஜோல்

கஜோல்

நடிகை கஜோல் வெள்ளை நிற லேஸ் பேண்ட் சட்டையில் வந்திருந்தார்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் ஷீர் லேஸ் ஸ்கர்ட்டில் வந்திருந்தார்.

அதிதி ராவ் ஹைதாரி

அதிதி ராவ் ஹைதாரி

அதிதி ராவ் எம்பிராய்டரி செய்யப்பட்ட கருப்பு நிற குட்டையான கவுனில் செக்ஸியாக வந்திருந்தார்.

பரீனித்தி சோப்ரா

பரீனித்தி சோப்ரா

பரீனித்தி சோப்ரா ராயல் நீல நிற ஜம்ப்சூட்டில் வந்திருந்தார்.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி கருப்பு நிற ஷீர் ஸ்லீவ் கொண்ட அமித் அகர்வால் கவுனில் வந்திருந்தார்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டி கருப்பு நிற கட்அவுட் கவுனில் அட்டகாசமாக வந்திருந்தார்.

லிசா ஹெடன்

லிசா ஹெடன்

லிசா ஹெடன் வெள்ளை நிற கட்அவுட் கவுனில் வந்திருந்தார்.

நிம்ரத் கவுர்

நிம்ரத் கவுர்

நிம்ரத் கவுர் குட்டையான உடைக்கு மேலே க்ரே நிற ஷீர் ஷீத் அணிந்து வந்திருந்தார்.

இலியானா

இலியானா

இலியானா லாவெண்டர் நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் சிக்கென்று வந்திருந்தார்.

கிர்த்தி

கிர்த்தி

கிர்த்தி கோடு போட்ட ஸ்ட்ராப்லெஸ் சில்க் உடையில் வந்திருந்தார்.

கெய்ரா அத்வானி

கெய்ரா அத்வானி

கெய்ரா அத்வானி க்ரீம் நிற பேக்லெஸ் கவுனில் செம அழகாக வந்திருந்தார்.

டிவிங்கிள் கன்னா

டிவிங்கிள் கன்னா

டிவிங்கிள் கன்னா நீளமான மோனோகுரோம் வ்ராப் கவுனில் வந்திருந்தார்.

நேகா தூபியா

நேகா தூபியா

நேகா தூபியா பென்சில் ஸ்கர்ட்டும், ஷ்ரக் ஜாக்கெட்டும் அணிந்து வந்திருந்தார்.

தாரா சர்மா

தாரா சர்மா

தாரா சர்மா சிவப்பு நிற ஷீர் லேஸ் நெக்லைன் கொண்ட கவுனில் வந்திருந்தார்.

டிஸ்கா சோப்ரா

டிஸ்கா சோப்ரா

டிஸ்கா சோப்ரா கருப்பு நிற சட்டையும், வெள்ளை நிற பாலஸோ பேண்ட்டும் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 வோக் பியூட்டி விருது விழாவிற்கு டக்கராக வந்த பிரபலங்கள்!!!

Vogue Beauty Awards 2014 happened last night. Many Bollywood celebrities at Vogue Awards 2014 were dressed in the best designer wear.
Desktop Bottom Promotion