'சைவம்' இசை வெளியீட்டில் அனுஷ்கா மற்றும் அமலா பால்...!

By Babu

சைவம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுஷ்கா, அமலா பால் மற்றும் ஜெயம் ரவி போன்றோர் வந்திருந்தனர். இந்த விழாவில் அனுஷ்கா சிம்பிளாகவும், அமலா பால் ஃபுல் மேக் அப்பிலும் வந்திருந்தனர். இங்கு அந்த இசை வெளியீட்டில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் யார் அழகா இருக்காங்கன்னு சொல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற நெட்டட் உடையில் அனுஷ்கா

வெள்ளை நிற நெட்டட் உடையில் அனுஷ்கா

அனுஷ்கா இசை வெளியீட்டிற்கு வெள்ளை நிற நெட்டட் சுடிதாரில் வந்திருந்தார்.

சிம்பிளான தோற்றத்தில் அனுஷ்கா

சிம்பிளான தோற்றத்தில் அனுஷ்கா

அனுஷ்கா வெள்ளை நிற சுடிதாருக்கு மேக் அப் அதிகம் போடாமல் மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.

குட்டிப் பாப்பா சாராவுடன் அனுஷ்கா

குட்டிப் பாப்பா சாராவுடன் அனுஷ்கா

இது இசை வெளியீட்டில் குட்டிப் பாப்பா சாராவுடன் அனுஷ்கா இருந்த போது எடுத்தது.

பிங்க் நிற உடையில் அமலா பால்

பிங்க் நிற உடையில் அமலா பால்

அமலா பால் பிங்க் நிற புடவையில் இசை வெளியீட்டிற்கு வந்திருந்தார்.

ஃபுல் மேக் அப்பில் அமலா பால்

ஃபுல் மேக் அப்பில் அமலா பால்

அமலா பால் பிங்க் நிற புடவைக்கு ஃபுல் மேக் அப் போட்டு வந்திருந்தார்.

அனுஷ்காவும் அமலா பாலும்

அனுஷ்காவும் அமலா பாலும்

இது அனுஷ்கா மற்றும் அமலா பால் மேடையில் பேசும் போது எடுத்தது.

வெள்ளை நிற டி-சர்ட்டில் ஜெயம் ரவி

வெள்ளை நிற டி-சர்ட்டில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி வெள்ளை நிற டி-சர்ட்டில் வந்திருந்தார்.

யார் அழகு?

யார் அழகு?

உங்களுக்கு இவர்களில் யார ரொம்ப பிடிச்சுருக்கு?

கௌதம் மேனனுடன் அனுஷ்கா மற்றும் அமலா

கௌதம் மேனனுடன் அனுஷ்கா மற்றும் அமலா

இது மேடையில் இயக்குநர் கௌதம் மேனனுடன் அனுஷ்கா மற்றும் அமலா பால் இருந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'சைவம்' இசை வெளியீட்டில் அனுஷ்கா மற்றும் அமலா பால்...!

Check out the celebrities at saivam movie audio launch. In this function, we can see lots of celebrities like anushka shetty, amala paul and jayam ravi. Take a look.
Story first published: Monday, April 7, 2014, 16:48 [IST]
Desktop Bottom Promotion