2014 ஆம் ஆண்டு கிங்ஃபிஷர் காலெண்டரின் வெளியீட்டு விழா படங்கள்!

By Babu

2014 ஆம் ஆண்டின் கிங்ஃபிஷர் காலெண்டரின் வெளியீட்டு விழாவானது மகாராஷ்டிராவில் உள்ள அலிபாக் என்னும் இடத்தில் நடந்தது. இந்த வருட கிங்ஃபிஷர் கலெண்டரில் இடம்பெற போகும் மாடல்கள் மிகவும் ஹாட்டாக உள்ளார்கள். அதைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிங்ஃபிஷர் காலெண்டர் 2014 மாடல்கள்

கிங்ஃபிஷர் காலெண்டர் 2014 மாடல்கள்

படத்தில் உள்ளவர்கள் தான், இந்த வருட கிங்ஃபிஷர் காலெண்டர் மாடல்கள்கள். இவர்கள் அனைவருமே பாரம்பரிய உடைகளை அணிந்துள்ளனர்.

லிசா ஹெடன்

லிசா ஹெடன்

லிசா ஹெடன் வெள்ளை நிற டூ பீஸ் கவுனில் மிகவும் ஹாட்டாக வந்திருந்தார்.

ஹாய் சொல்லும் லிசா

ஹாய் சொல்லும் லிசா

இது லிசா ஹெடன் கிங்ஃபிஷர் காலெண்டர் வெளியீட்டு விழாவிற்கு ஹாய் சொல்லும் போது எடுத்தது.

ஹாட் லிசா

ஹாட் லிசா

லிசா ஹெடன் வெள்ளை நிற ஹாட் உடைக்கு, கொண்டை மற்றும் அளவான மேக் அப் போட்டு, பிங்க் நிற லிப் கிளாஸ் போட்டிருந்தார்.

வெள்ளை குர்தாவில் கபீர்

வெள்ளை குர்தாவில் கபீர்

கபீர் பேடி வெள்ளை குர்தாவில் மிகவும் சிம்பிளாக வந்திருந்தார்.

கபீர் பேடியும் மூன்று அழகிகளும்

கபீர் பேடியும் மூன்று அழகிகளும்

இது கபீர் பேடி, மனைவி பர்வீன் மற்றும் இரண்டு கிங்ஃபிஷர் காலெண்டர் அழகிகளுடன் சேர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

உற்சாகத்தில் கபீர் மற்றும் அழகிகள்

உற்சாகத்தில் கபீர் மற்றும் அழகிகள்

இது கபீர் பேடி, தனது மனைவி மற்றும் இதர 2 அழகிகளுடன் சேர்ந்து உற்சாகத்துடன் கொடுத்த போஸ்.

மஞ்சள் உடையில் மாடல்

மஞ்சள் உடையில் மாடல்

2014 ஆம் ஆண்டின் மிகவும் ஹாட்டான கிங்ஃபிஷர் காலெண்டர் மாடல்களில் ஒருவர் தான் இவர்.

மஞ்சள் நிற லெஹெங்கா

மஞ்சள் நிற லெஹெங்கா

மாடல் அணிந்துள்ள கோல்டன் சோளி மற்றும் மஞ்சள் நிற லெஹெங்கா அவரது தோற்றத்தை இன்னும் அதிகரித்து வெளிப்படுத்துகிறது.

பிங்க் உடையில் மாடல்

பிங்க் உடையில் மாடல்

இவர் மற்றொரு கிங்ஃபிஷர் காலெண்டர் மாடல். இவர் வித்தியாசமான பாணியில் புடவையை அணிந்து வந்துள்ளார்.

பிங்க் நிற புடவை

பிங்க் நிற புடவை

இந்த மாடல் அணிந்துள்ள பிங்க் நிற புடவை எம்பிராய்டரி செய்யப்பட்டிருப்பதோடு, இந்த புடவைக்கு பொருத்தமாக பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டிருப்பது அசத்தலோ அசத்தல்.

மூன்றாம் மாடல்

மூன்றாம் மாடல்

இந்த மூன்றாவது மாடல் செக்ஸியாக நீல நிற புடவையை அணிந்திருந்தார்.

நீல நிற உடையில் மாடல்

நீல நிற உடையில் மாடல்

இந்த மாடல் ஆங்காங்கு சில்வர் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நீல நிற புடவைக்கு, பிங்க் நிற பிகினி ஜாக்கெட் அணிந்திருந்தார்.

கிங்ஃபிஷர் மாடல்

கிங்ஃபிஷர் மாடல்

இவர் மற்றொரு கிங்ஃபிஷர் கலெண்டர் மாடல்.

ப்ளைன் பிங்க் நிற புடவை

ப்ளைன் பிங்க் நிற புடவை

இந்த மாடல் பார்டர் கொண்ட உடல் முழுவதும் ப்ளைனாக உள்ள பிங்க் நிற புடவைக்கு, பிகினி ஜாக்கெட் அணிந்து, கொண்டை போட்டு உள்ளார்.

கடைசி மாடல்

கடைசி மாடல்

இந்த கருப்பு நிற உடையில் உள்ளவர் தான் கிங்ஃபிஷர் காலெண்டர் 2014 ஆம் ஆண்டின் கடைசி மாடல்.

கருப்பு உடையில் அழகி

கருப்பு உடையில் அழகி

இந்த மாடல் எம்பிராய்டரி செய்யப்பட்ட கருப்பு நிற உடையில் மிகவும் ஹாட்டாக தெரியும் வண்ணம் உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு படு செக்ஸியாக இருந்தார்.

அமித் ஷாத்

அமித் ஷாத்

கிங்ஃபிஷர் காலெண்டர் 2014 வெளியீட்டு விழாவிற்கு அமித் ஷாத் வந்திருந்தார்.

வெள்ளை நிற உடையில் அமித்

வெள்ளை நிற உடையில் அமித்

அமித் ஷாத் வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் நீல நிற டெனிம் ஜீன்ஸ் போட்டு வந்திருந்தார்.

கிங்ஃபிஷர் காலெண்டர் வெளியீட்டில் இசைக் கச்சேரி

கிங்ஃபிஷர் காலெண்டர் வெளியீட்டில் இசைக் கச்சேரி

2014 ஆம் ஆண்டின் கிங்ஃபிஷர் காலெண்டர் வெளியீட்டில் இசைக் கச்சேரியும் நடந்தது.

பல்லவி சாரதா & லாரன் கோட்லிப்

பல்லவி சாரதா & லாரன் கோட்லிப்

நடிகை பல்லவி சாரதா மற்றும் வாரன் கோட்லிப் கூட கிங்ஃபிஷர் காலெண்டர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

ஒன்றாக போஸ்

ஒன்றாக போஸ்

இது இவர்கள் இருவரும் வெள்ளை நிற குட்டையான உடையில் ஒன்றாக போஸ் கொடுத்த போடு எடுத்தது.

கிங்ஃபிஷர் காலெண்டர் விருந்தினர்

கிங்ஃபிஷர் காலெண்டர் விருந்தினர்

படத்தில் உள்ளவர் தான் கிங்ஃபிஷர் காலெண்டர் விழாவின் விருந்தினர்.

குதூகலத்தில் மாடல்கள்

குதூகலத்தில் மாடல்கள்

இது மாடல் குதூகலத்துடன் அரட்டை அடிக்கும் போது எடுத்தது.

போட்டோ போஸ்

போட்டோ போஸ்

இது மாடல்கள் ஒருவரை ஒருவர் தாங்களாகவே போஸ் கொடுத்து போட்டோ எடுக்கும் போது எடுத்தது.

சமீர் கோச்சர்

சமீர் கோச்சர்

சமீர் கோச்சரும் கிங்ஃபிஷர் காலெண்டர் 2014 வெளியீட்டில் கலந்து கொண்டார்.

கேமராவிற்கு போஸ் கொடுத்தது

கேமராவிற்கு போஸ் கொடுத்தது

இது மூன்று மாடல்கள் கோமராவிற்கு போஸ் கொடுத்த போது எடுத்தது.

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

விஜய் மல்லையாவும் கிங்ஃபிஷர் காலெண்டர் வெளியீட்டிற்கு வெள்ளை நிற உடையில் வந்திருந்தார்.

கிங்ஃபிஷர் காலெண்டர் விருந்தினர்கள்

கிங்ஃபிஷர் காலெண்டர் விருந்தினர்கள்

2014 ஆம் ஆண்டின் கிங்ஃபிஷர் காலெண்டர் வெளியீட்டு விழாவிற்கு வந்த விருந்தினர்கள் போஸ் கொடுத்த போது எடுத்தது.

கிங்ஃபிஷர் காலெண்டர் 2014

கிங்ஃபிஷர் காலெண்டர் 2014

இது கிங்ஃபிஷர் காலெண்டர் 2014 மாடல்களுடன், விஜய் மல்லையா மற்றும் கிங்ஃபிஷர் காலெண்டரின் போட்டோகிராஃபர் அனைவரும் ஒன்றாக சேர்ந்திருந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

2014 ஆம் ஆண்டு கிங்ஃபிஷர் காலெண்டரின் வெளியீட்டு விழா படங்கள்!

Here comes the Kingfisher calender 2014 launch. The event of Kingfisher calender 2014 white party took place in Alibaugh, Maharashtra. The girls look smoking hot! Lets take a look.
Desktop Bottom Promotion