தீபிகா படுகோனே நடத்திய வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட பிரபலங்கள்!

By Babu

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே 2013 ஆண்டை வெற்றிகரமாக கடந்ததை கொண்டாடும் விதமாக நண்பர்கள் மற்றும் உடன் பணிப்புரிபவர்களுக்கு ஒரு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த பார்ட்டியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பார்ட்டியில் தீபிகா படுகோனே

பார்ட்டியில் தீபிகா படுகோனே

பார்ட்டியில் தீபிகா படுகோனே குஸ்ஸி வ்ராப் கவுன் அணிந்திருந்தார்.

அளவான மேக் அப்பில் தீபிகா

அளவான மேக் அப்பில் தீபிகா

தீபிகா படுகோனே உடைக்கு பொருத்தமாக அளவான மேக் அப் போட்டு அழகாக இருந்தார்.

ஆமீர் மற்றும் கிரண்

ஆமீர் மற்றும் கிரண்

இந்த பார்ட்டிக்கு ஆமீர் கான் தனது மனைவி கிரண் ராவ் உடன் வந்திருந்தார்.

புன்னகையுடன் ஆமீர் கான்

புன்னகையுடன் ஆமீர் கான்

இது அவர் புன்னகையுடன் போஸ் கொடுத்த போது எடுத்தது.

அனுபம் கெர்

அனுபம் கெர்

இது பார்ட்டியில் நடிகர் அனுபம் கெர் மீடியாவுக்கு போஸ் கொடுத்த போடு எடுத்தது.

அபய் தியோல்

அபய் தியோல்

அபய் தியோல் தனது கேர்ள் பிரண்ட் ப்ரீத்தி தேசாய் உடன் வந்திருந்தார்.

ரன்வீர் சிங்

ரன்வீர் சிங்

நடிகர் ரன்வீர் சிங், கருப்பு நிற சூட்டிற்கு, தங்க ப்ரொகேட் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

சங்கர் மகாதேவன்

சங்கர் மகாதேவன்

பிரபல இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன் கூட பார்ட்டிக்கு வந்திருந்தார்.

சேகர் கபூர்

சேகர் கபூர்

இது இயக்குநர் சேகர் தீபிகா நடத்திய பார்ட்டியில் போஸ் கொடுத்த போது எடுத்தது.

அர்ஜூன் ராம்பால் & மெஹர் ஜெஸியா ராம்பால்

அர்ஜூன் ராம்பால் & மெஹர் ஜெஸியா ராம்பால்

நடிகர் அர்ஜூன் ராம்பால் தனது மனைவி மெஹருடன் பார்ட்டியில் கலந்து கொண்டார்.

ரிச்சா சட்டா

ரிச்சா சட்டா

நடிகை ரிச்சா சட்டா ஷீர் கொண்ட பேண்ட்டேஜ் உடையில் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

ரமேஷ் சிப்பி & கிரண் ஜுனேஜா

ரமேஷ் சிப்பி & கிரண் ஜுனேஜா

இயக்குநர் ரமேஷ் சிப்பி, நடிகையும் மனைவியுமான கிரண் ஜுனேஜாவுடன் வந்திருந்தார்.

நிதிகின் தீர்

நிதிகின் தீர்

நடிகர் நிதிகின் தீர் கூட தீபிகா படுகோனே நடத்திய பார்ட்டியில் கலந்து கொண்டார்.

ரந்தீப் ஹூடா

ரந்தீப் ஹூடா

நடிகர் ரந்தீப் ஹூடா சிம்பிளான கருப்பு நிற சூட்டில் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

ஷாஹித் கபூர்

ஷாஹித் கபூர்

நடிகர் ஷாஹித் கபூர் அசத்தலாக கருப்பு நிற உடையில் வந்து பார்ட்டியில் கலக்கினார்.

கரண் ஜோஹர்

கரண் ஜோஹர்

இயக்குநர் கரண் ஜோஹரும் தீபிகா படுகோனே நடத்திய பார்ட்டிக்கு வந்திருந்தார்.

குணால் கபூர்

குணால் கபூர்

இது நடிகர் குணால் கபூர் பார்ட்டியில் போஸ் கொடுத்த போது எடுத்தது.

ரோஹித் ஷெட்டி

ரோஹித் ஷெட்டி

இயக்குநர் ரோஹித் ஷெட்டியும் பார்ட்டியில் கலந்து கொண்டார்.

மலைக்கா அரோரா கான்

மலைக்கா அரோரா கான்

தீபிகா படுகோனே நடத்திய பார்ட்டிக்கு மலைக்கா அரோரா கான், ஒற்றை தோள்பட்டை மற்றும் ஃபுல் ஸ்லீவ் கொண்ட கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.

அர்ஜூன் கபூர்

அர்ஜூன் கபூர்

ஹாண்ட்சம் நடிகரான அர்ஜூன் கபூரும் கருப்பு நிற சூட்டில் பார்ட்டியில் கலந்து கொண்டார்.

மஹீப், சோகைல், சஞ்சய் & சீமா

மஹீப், சோகைல், சஞ்சய் & சீமா

சோகைல் கான் அவரது மனைவி சீமா கானுடனும், சஞ்சய் கபூர் அவரது மனைவி மஹீப் கபூருடனும் வந்திருந்தனர்.

ஃபரா கான்

ஃபரா கான்

நடன அமைப்பாளர் ஃபரா கான் கூட தீபிகா நடத்திய விழாவில் கலந்து கொண்டார்.

ரித்தேஷ் & ஜெனிலியா

ரித்தேஷ் & ஜெனிலியா

க்யூட் தம்பதிகளான ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா அவர்களும் தீபிகா படுகோனே நடத்திய பார்ட்டிக்கு அசத்தலாக வந்திருந்தனர்.

டினோ மோரியா

டினோ மோரியா

நடிகர் டினோ மோரியாவை நீண்ட நாட்களுக்குப் பின்னர் தீபிகாவின் பார்ட்டியில் காணலாம்.

அலியா பட்

அலியா பட்

க்யூட் நடிகையான அலியா பட் கருப்பு நிற ஷீர் கவுனில் கலக்கலாக வந்திருந்தார்.

ஆதித்யா ராய் கபூர்

ஆதித்யா ராய் கபூர்

நடிகராகப் போகும் ஆதித்யா ராய் கபூர் கூட தீபிகாவின் வெற்றிக் கொண்டாட்ட பார்ட்டியில் கலந்து கொண்டார்.

லாரா தத்தா & மகேஷ் பூபதி

லாரா தத்தா & மகேஷ் பூபதி

நடிகையான லாரா தத்தா கணவரான மகேஷ் பூபதியுடன் வந்திருந்தார்.

ஃபர்ஹான் அக்தர்

ஃபர்ஹான் அக்தர்

இயக்குநர் மற்றும் நடிகருமான ஃபர்ஹான் அக்தர், தனது மனைவியுடன் வந்திருந்தார்.

ஷாருக்கான் & கவுரி கான்

ஷாருக்கான் & கவுரி கான்

பிரபல நடிகர் ஷாருக்கான், மனைவி கவுரி கான் உடன் பார்ட்டியில் கலந்து கொண்டார்.

மனீஷ் மல்ஹொத்ரா

மனீஷ் மல்ஹொத்ரா

ஏஸ் டிசைனரான மனீஷ் மல்ஹொத்ரா கூட பார்ட்டிக்கு வந்திருந்தார்.

நீல் நிதின் முகேஷ்

நீல் நிதின் முகேஷ்

நடிகர் நீல் நிதின் முகேஷ் கூட தீபிகா நடத்திய பார்ட்டிக்கு வந்திருந்தார்.

அம்ரிதா ராவ்

அம்ரிதா ராவ்

அம்ரிதா ராவ் தீபிகா நடத்திய பார்ட்டிக்கு எம்பிராய்டரி செய்யப்பட்ட டாப்புடன் மடிப்புகள் அதிகம் கொண்ட ஷிப்பான் ஸ்கர்ட் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

தீபிகா படுகோனே நடத்திய வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட பிரபலங்கள்!

The lovely actress Deepika Padukone celebrated her success for the year 2013 by throwing a party for friends and collegues. Many celebrities were spotted at the party. Take a look:
Desktop Bottom Promotion