For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹெல்மெட் இல்லாமல் பயணித்ததால் உண்டான ஆபத்தைப் பற்றி மருத்துவர்களின் அனுபவங்கள்!!

ஹெல்மட் இல்லாமல் போவதால் உண்டாகும் பாதிப்புகளை பற்றி மருத்துவர் ஒருவர் சொல்லும் அனுபவங்கள் இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

By Peveena Murugesan
|

ஒவ்வொரு நாளும் நடக்கும் விபத்துகள் அனைத்தும் தலைக்கவசம் அணியாமல் பாதுகாப்பில்லாமல் இருப்பதால் நடக்கின்றது என்று எலும்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.எனவே அவர்கள் ஆர்வமாக முன்வந்து "தலைக்கவசம் அணிவது மிகவும் நல்லது" என்று விவாதம் செய்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக,இரு சக்கர வாகனங்களின் விபத்துகள் பெருகி வருகின்றன என்றும் தலைக்கவசம் அணியாததால் தலையில் பலத்த காயங்கள் ஏற்படுகிறது என்றும் எலும்பியல் நிபுணர் குழு கூறுகின்றனர்.

பெரும்பாலும் விவாதங்களில் கேட்கப்படும் இரண்டு கேள்விகள்:இங்கே பக்கத்தில் இருக்கும் கடைக்கோ (அ) சுற்றுவதற்க்கோ எதுக்கு தலைக்கவசம் அணிய வேண்டும்? இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது ஓட்டுபவரை விடுத்து பின்னால் இருப்பவர் எதற்கு தலைக்கவசம் அணிய வேண்டும்? என்பதே.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரு எலும்பியல் நிபுணர் சில கதைகளை பதிலாக அளித்துள்ளார்.அவை:

English summary

Impacts of not wearing helmet while riding

Impacts of not wearing helmet while riding
Story first published: Tuesday, February 21, 2017, 15:25 [IST]
Desktop Bottom Promotion