For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தூங்குற 'லட்சணத்திலேயே' உங்க பெர்சனாலிட்டியை தெரிஞ்சுக்கலாமாம்...!

By Maha
|

இரவில் தூங்கும் போது, நாம் எப்படி தூங்குகிறோம், எந்த நிலையில் தூங்குகிறோம் என்பது தெரியாது. ஆனால் ஒருவரின் குணத்தை அவரது தூங்கும் நிலையைக் கொண்டே சொல்ல முடியும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலையில் தூங்கினால் மிகவும் பிடிக்கும். அப்படி எந்த நிலை பிடிக்கிறதோ, பெரும்பாலும் அந்த நிலையிலேயே இரவிலும் தூங்குவார்கள்.

இப்போது எந்த நிலையில் தூங்கினால், என்ன குணம் இருக்கும் என்பதைக் கொடுத்துள்ளோம். இவைகளைப் படித்துவிட்டு, இரவில் தூங்கும் போது உங்கள் துணை அல்லது வீட்டில் உள்ளோரிடம் எந்த நிலையில் படுக்கிறீர்கள் என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அது எப்படி சொல்ல முடியும் என்று கேட்கலாம். அதற்கு சைக்காலஜிஸ்ட் ஒருவர் சொல்வதாவது, ஒருவர் தூங்கும் போது உடலானது ஒருவரது சுபாவத்திற்கு ஏற்றவாறு மாறும் என்று சொல்கிறார். சரி, இப்போது எந்த நிலையில் படுத்தால், என்ன குணம் உள்ளவர்கள் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sleep Positions Tell Your Personality!

Sleep position can now tell your personality. If you have a favourite sleep pattern, take a look at what it shows about yourself. These traits are considered to be true and as you read on, you will surely agree!
Story first published: Monday, September 23, 2013, 18:04 [IST]
Desktop Bottom Promotion