For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் வாழ்வது என்பது சாத்தியமல்ல!!! புரியலையா படிச்சு பாருங்க...

By Maha
|

ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று உலகில் உள்ள அனைவரும் சுற்றுச்சூழலை மாசுபாடின்றி சுத்தமாக வைப்பதற்கான டிப்ஸை கொடுப்பார்கள். மேலும் இந்த நாளன்று மட்டும், பல தொண்டு நிறுவனங்கள் சுற்றுச்சூழலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள ஆங்காங்கு ஊர்வலத்துடன் சென்று, சுற்றுச்சூழலின் நன்மையை செல்வார்கள். எவ்வளவு தான் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சித்தாலும் அல்லது அறிவுறுத்தினாலும், உலகில் வாழ வேண்டுமெனில் கொஞ்சம் சுற்றுச்சூழலை மாசுபட செய்ய வேண்டியுள்ளது. ஆகவே இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாவிட்டால், எப்படி வாழ்வது சாத்தியமில்லாமல் போகும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.

ஆம் உண்மையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் வாழ முடியாது. எப்படி சொல்லலாம் என்று கேட்கலாம். இவ்வாறு சொல்வதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அவை சாலைகள் அமைப்பது, பண்டிகைகளை கொண்டாடுவது, பயணம் மேற்கொள்வது, நீதிக்கு போராட்டம் மேற்கொள்வது மற்றும் பல. இத்தகைய செயல்களை செய்யாமல் இருக்க முடியுமா? அல்லது வாழத் தான் முடியுமா? பதில் சொல்வது கஷ்டம் அல்லவா!

எனவே இப்போது இது போன்று வாழ்க்கையை சந்தோஷமாக நடத்துவதற்கு எந்த செயல்களையெல்லாம் மேற்கொண்டு, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம் என்று பார்ப்போம்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Our Contribution To Environment Pollution

World Environment Day is an annual event that is aimed at being the biggest and most widely celebrated global day for positive environmental action. Unfortunately we are planning for such action only this day. then rest of the days?
Story first published: Wednesday, June 5, 2013, 16:12 [IST]
Desktop Bottom Promotion