உலகில் அனைத்து ஆண்களுக்கும் பிடித்த மாடல் அழகிகளுள் கேட் அப்டனும் ஒருவர். அமெரிக்க மாடல் அழகியான அவர் பிகினி உடையில் அசத்துவதில் வல்லவர். அத்தகைய கேட் உப்டன் வருடத்திறகு ஒரு முறை வெளியாகும் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் (Sports Illustrated) என்னும் பிரபலமான இதழின் அட்டைப் படத்தில், இந்த வருடம் கவர் கேர்ள்ளாக வந்துள்ளார்.
இவர் ஏற்கனவே இந்த இதழின் அட்டைப் படத்தில் 2012 ஆம் ஆண்டில் இடம் பெற்றுள்ளார். இது இவரது இரண்டாவது முறையாகும். இதில் ஸ்பெஷல் என்னவென்றால், அடுத்தடுத்த ஆண்டில் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் (SI) இதழில் இடம் பெற்ற முதல் மாடல் டைரா பாங்க்ஸ்க்கு அடுத்து, கேட் அப்டன் உள்ளார் என்பது தான்.
அத்தகைய மாடல் அழகியான கேட் அப்டனின் ஸ்பெஷல் என்னவென்றால், அது அவரது பிகினி உடை தான். மேலும் இவர் இந்த அட்டைப் படத்திற்காக அண்டார்டிக்காவில் கூட நிறைய படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது கேட் அப்டன் ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் (SI) இதழுக்காக எடுத்த ஒருசில போட்டோக்கள் உங்களது பார்வைக்காக...
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் அட்டைப் படத்தில் மீண்டும் கேட் அப்டன்!!!
அட்டைப் படம்
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் (SI) அட்டைப்படத்தில் வெள்ளை நிற ஜாக்கெட்டை அணிந்து போஸ் கொடுத்துள்ளது இடம் பெற்றுள்ளது.
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் அட்டைப் படத்தில் மீண்டும் கேட் அப்டன்!!!
பீச் போட்டோ
கேட் அப்டன், ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் (SI) இதழின் அட்டைப்படத்திற்கு கடற்கரையில் எடுத்த இந்த வெள்ளை நிற உடையானது மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் அட்டைப் படத்தில் மீண்டும் கேட் அப்டன்!!!
அண்டார்டிக்கா போட்டோ
இந்த போட்டோவானது, இந்த இதழுக்காக மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் அண்டார்டிக்காவில் வெள்ளை நிற பிகினி உடையில் எடுத்தது.
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் அட்டைப் படத்தில் மீண்டும் கேட் அப்டன்!!!
பாடி பெயிண்ட்
இந்த மாதிரியான பாடி பெயிண்ட் படப்பிடிப்பு படங்கள், கேட் அப்டனை இன்னும் மிகவும் ஹாட் மாடல் போன்று வெளிப்படுத்துகிறது.
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் அட்டைப் படத்தில் மீண்டும் கேட் அப்டன்!!!
லான்வின் ஆடை
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் (SI) இதழின் வெளியீடு விழாவானது பிப்ரவரி 12, 2013-இல் நடந்தது. இதில் கேட் அப்டன் அணிந்திருந்த ப்ரௌன் நிற லான்வின் ஆடை ஒரு பார்வைக்கு.
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் அட்டைப் படத்தில் மீண்டும் கேட் அப்டன்!!!
வெளியீட்டு விழா
இரண்டாம் முறையாக ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் (SI) இதழில் வெளிவந்ததால், பெரும் மகிழ்ச்சியுடன், கையில் அந்த இதழை வைத்துக் கொண்டு கொடுத்த ஒரு அழகான போஸ்.
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் அட்டைப் படத்தில் மீண்டும் கேட் அப்டன்!!!
நீல நிற ஆடை
லாஸ் வேகாஸில் உள்ள மார்க்யூ நைட் க்ளப்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், இவர் நீல நிற டியோர் ஆடையில் மிகவும் அழகாக காட்சியளித்த போட்டோ.
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் அட்டைப் படத்தில் மீண்டும் கேட் அப்டன்!!!
SI இதழுடன் கொடுத்த போஸ்
அதே நிகழ்வில், அவர் இடம் பெற்ற ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் (SI) இதழைக் கையில் கொண்டு, கொடுத்த போஸ்.
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் அட்டைப் படத்தில் மீண்டும் கேட் அப்டன்!!!
மெஜண்டா பிகினி
ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் 2013 (SI) இதழுக்காக கொடுத்த போஸில் ஒன்றான மெஜண்டா பிகினி அணிந்து கொடுத்த கவர்ச்சிகரமான போட்டோ.
English summary
Its Kate again on the cover of Sports Illustrated Swimsuit! Model Kate Upton is the cover girl of SI. Kate is the sexy model who has been on the cover of Sports Illustrated Swimsuit for the second time. Take a look at few pictures of Kate Upton from the hot Sports Illustrated Swimsuit Issue 2013.