For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜீன்ஸ் பாழாகாமல் நீண்ட நாட்கள் வருவதற்கான சில டிப்ஸ்...

By Maha
|

தற்போது சுடிதார், புடவை போன்றவற்றை அணிவோரை விட, ஜீன்ஸ் அணிவோரின் எண்ணிக்கை தான் அதிகம். ஏனெனில் சுடிதார், புடவை போன்றவற்றை ஒருமுறை அணிந்தால் மீண்டும் அவற்றை அணிய வேண்டுமானால் துவைத்த பின்னர் தான் அணிய முடியும். ஆனால் ஜீன்ஸ் என்றால் ஒருமுறை அணிந்தால், பின் துவைக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் அணியலாம்.

அதுமட்டுமின்றி, ஒருவரிடம் 2 ஜீன்ஸ் இருந்தால் போது, அதற்கு நிறைய டி-சர்ட்டுகளை வாங்கி பலமுறை அழகாக காணலாம். அத்தகைய ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வர வேண்டுமானால், அதற்கு போதிய பராமரிப்பு கொடுப்பதுடன், அவ்வப்போது துவைத்தும் வர வேண்டும்.

இங்கு நாம் பயன்படுத்தும் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வருவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ளோம். அதன்படி பின்பற்றினால், நிச்சயம் ஜீன்ஸ் நீண்ட நாட்கள் வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Care & Store Denims

Do you have a lot of denim jeans? If you do, make sure that you store it well by looking after it. Here are some tips on how to look after denims.
 
Story first published: Saturday, April 26, 2014, 16:18 [IST]
Desktop Bottom Promotion