For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்கான சில சுலபமான வழிகள்!!!

By Maha
|

உங்க மீன் தொட்டி இருக்கிறதா? அந்த மீன் தொட்டியில் இருந்து கெட்ட துர்நாற்றம் வீசுகிறதா? இது பெரும்பாலும் மீன்களை வளர்ப்போர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று. இப்படி மீன் தொட்டியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை சரியான பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்வதன் மூலம், துர்நாற்றமில்லாமல் தொட்டியை வைத்துக் கொள்ளலாம்.

இங்கு தமிழ் போல்ட் ஸ்கை மீன் தொட்டியை எப்படி துர்நாற்றமில்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்வது என்று கொடுத்துள்ளது. குறிப்பாக அப்படி மீன் தொட்டியை சுத்தம் செய்யும் முன், மீன்களை நீர் உள்ள மற்றொரு பௌலில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதிலும் மீன் தொட்டியை வெறும் சோப்பு பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் மட்டும், அதிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் நீங்காது. சோப்பு பயன்படுத்திய பின்னர் வேறு சில பொருட்களைக் கொண்டு சுத்தப்படுத்தவும் வேண்டும். சரி, இப்போது மீன் தொட்டியை துர்நாற்றம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான சில சுலபமான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Simple Ways To Clean A Fish Bowl

The best way to keep your fish bowl fresh is by cleaning the bowl with certain ingredients. Boldsky shares with you tips on how to clean fish bowl and make it odour-free. Take a look at some of the most simple ways to clean your fish bowl and to omit the smell too:
Story first published: Tuesday, March 11, 2014, 18:26 [IST]
Desktop Bottom Promotion