For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்புளை சுத்தம் செய்கிறோம் என நாம் செய்யும் தவறுகள்!

இங்கு தொப்புளை சுத்தம் செய்கிறோம் என நாம் செய்யும் தவறுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

ஒரு மனிதனின் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கையை வெளிப்படையாக காட்டும் கருவி தான் வயிறு. தொப்பை என்ற ஒன்று கூடினாலே ஆரோக்கியம் பாழாகிவிடும்.

வயிறில் நாம் காணும் ஒரே விஷயம் தொப்புள். தாய்மையின் ஒரு அடையாளம். அழகிற்கும் உவமையாக பயன்படுத்துவோரும் உண்டு. சுகாதாரம் என்று வரும் போது தொப்புளிலும் அழுக்கு சேரும் அதை சுத்தம் செய்ய வேண்டும் என கற்பிபார்கள்.

ஆனால், அதை நாம் சரியாக தான் செய்து வருகிறோமா? இதோ, தொப்புளை சுத்தம் செய்கிறோம் என நாம் செய்தும் வரும் தவறு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும மருத்துவர்!

சரும மருத்துவர்!

தொப்புளில் அழுக்கு என நீங்கள் பார்ப்பது, வியர்வை, பாக்டீரியா, நீங்கள் பயன்படுத்தும் சோப், லோஷன் போன்றவற்றின் கலவை. இதை பற்றி வெளிப்படையாக யாரும் பேசுவதில்லை, சங்கோஜம் அடைவார்கள் என சரும நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு!

ஆய்வு!

இது குறித்து வடக்கு கரோலினா மாநில பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பொதுவாக ஒரு நபரின் தொப்புளில் 67 வெவ்வேறு வகையிலான பாக்டீரியாக்கள் தங்கி இருக்கின்றன என கண்டறிந்துள்ளனர்.

எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?

எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?

நீரில் குளிக்கும் போதே சில கிருமிகள் எளிதாக நீங்கி விடும். இதற்கென தனி சோப், லோஷன் எதுவும் தேவையில்லை. குளிப்பதனாலேயே போதுமான அளவு சுத்தமாகிவிடுவீர்கள். இன்பெக்ஷன் தோற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

வாரம் ஒருமுறை!

வாரம் ஒருமுறை!

வாரம் ஒரு முறை பஞ்சு நனைத்து தொப்புளை சுத்தம் செய்தால் போதுமானது. தினமும் விரல்களை விட்டு நொண்டி தொப்புளை காயப்படுத்த வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும், படிக்க: தூங்கி எழுந்ததும் தொப்புளில் பஞ்சு போன்று உருவாவது எதனால் தெரியுமா?

/health/wellness/2016/why-do-you-get-lint-your-belly-button-012318.html

வெளிப்புற தொப்புள்!

வெளிப்புற தொப்புள்!

இதே வெளிப்புற தொப்புள் உள்ளவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு அதிகமாக தொப்புளில் அழுக்கு சேராது.

சில உண்மைகள்!

சில உண்மைகள்!

தொப்புள் பற்றி நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான 10 உண்மைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

You've Been Cleaning Your Belly Button Wrong Your Entire Life

You've Been Cleaning Your Belly Button Wrong Your Entire Life
Story first published: Thursday, January 19, 2017, 11:10 [IST]
Desktop Bottom Promotion