For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே மாதத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபட வேண்டுமா?

இங்கு ஒரே மாதத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையைப் போக்கும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

தற்போதைய ஃபாஸ்ட் புட் உலகில், அன்றாடம் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃபாஸ்ட் புட் உணவுகளை உட்கொள்வதால், கொலஸ்ட்ரால் பிரச்சனையால் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர். ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், அது நாளடைவில் இதய நோய்க்கு வழிவகுத்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

High Cholesterol? Drink This For A Month!

பொதுவாக உடலுக்குத் தேவையான கொலஸ்ட்ராலை உடலே தானாக உற்பத்தி செய்யும். இருப்பினும் உண்ணும் உணவுகள் மூலமும் உடலில் கொலஸ்ட்ரால் சேரும் போது, அது அளவுக்கு அதிகமாகி, மோசமான விளைவை உண்டாக்கும். இக்கட்டுரையில் ஒரே மாதத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனையைப் போக்கும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

High Cholesterol? Drink This For A Month!

Have you ever tried pumpkin juice for cholesterol? Here is a quick remedy to try for 30 days.
Story first published: Saturday, April 29, 2017, 12:00 [IST]
Desktop Bottom Promotion