Just In
- 55 min ago இந்தியாவின் டாப் 10 பணக்கார மாநிலங்கள் இதுதானாம்... நம்ம தமிழ்நாடு எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் ஜெயிப்பதற்காகவே பிறந்தவர்களாம்... இவங்ககிட்ட எதுக்கும் போட்டி போடாதீங்க...!
- 3 hrs ago சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 5 hrs ago இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் பெரிய பணப் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது...
Don't Miss
- News 2026 தேர்தலுக்கு முன்பாக புதிய கட்சி.. சட்டமன்ற தேர்தலில் போட்டி.. நடிகர் விஷால் அதிரடி அறிவிப்பு
- Finance கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீட்டை இரட்டிப்பாக்கிய 40 மியூச்சுவல் ஃபண்டுகள்
- Movies Pandian stores 2: நினைத்தபடி மாப்பிள்ளை அமைந்ததடி.. நடந்து முடிந்த சரவணன் -தங்கமயில் நிச்சயதார்த்தம்
- Sports MI vs CSK : பல்தான்ஸ் தான் கெத்து.. சிஎஸ்கே அணியை அடித்து ஓடவிடுவார்கள்.. இந்திய ஜாம்பவான் கருத்து!
- Automobiles வந்தே பாரத் ரயிலில் உணவு இல்லாமல் பட்டினியாக பயணித்த குடும்பம்! இப்படியெல்லாம் கூட நடக்குமா?
- Technology இந்த வாரம் வாங்க பெஸ்ட் Mobile எது? 1 இல்லை 2 இல்லை.. மொத்தம் 7 போன் இருக்கு.. உடனே பாருங்க..
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து!
இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்.
இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும்.
இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.