For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நன்கு முதிர்ந்த பூண்டு சாப்பிடுவதால் பெறும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?

|

உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பூண்டு மிகவும் சிறந்த நிவாரணப் பொருளாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் பூண்டில் இருக்கும் ஏராளமான அளவிலான மாங்கனீசு, வைட்டமின் பி6, வைட்டமின் சி, செலினியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை தான். 700-க்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுகளில் முதிர்ந்த பூண்டின் சாற்றில், சாதாரண பூண்டுகளை விட அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

சாதாரண பூண்டுகளை விட இந்த முதிர்ந்த பூண்டு சாறு சற்று வித்தியாசமானது மற்றும் துர்நாற்றமற்றது. எப்படியெனில் பச்சை பூண்டுகளை துண்டுகளாக்கி எத்தனாலில் 20 மாதங்களாக ஊற வைத்து, முதிர்ந்த பூண்டு சாறு தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறையால் அந்த சாற்றில் சல்பர் நிலைப்படுத்தப்பட்டு, எளிதில் செரிமானமாகும் அளவில் மாற்றப்பட்டு, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவும் அதிகமாக இருக்கும்.

ஏன் பாலில் பூண்டு சேர்த்து குடிக்கச் சொல்கிறார்கள் என்று தெரியுமா?

இப்போது இந்த முதிர்ந்த பூண்டு சாற்றில் நிறைந்துள்ள நன்மைகள் குறித்து விரிவாக காண்போம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Surprising Reasons You Should Eat Aged Garlic Extract Everyday

Here are some surprising reasons you should eat aged garlic everyday. Read on to know more...
Desktop Bottom Promotion