For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கையில் இருக்கும் இந்த புள்ளிகளை அழுத்தினால் உடலினுள் நிகழும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

|

நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் அக்குபிரஷர் சிகிச்சை. இந்த சிகிச்சையின் மூலம் உடலின் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுத்தால், நாம் அனுபவிக்கும் ஒருசில வலிகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தினமும் இந்த 6 அழுத்தப் புள்ளிகளை அழுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா?

ஏனெனில் உடலின் ஒவ்வொரு பகுதியும் மற்றொன்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே தான் ஒரு பகுதியில் அழுத்தம் கொடுப்பதனால், பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?

ஆனால் இப்படி அழுத்தம் கொடுக்கும் போது ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அது ஒரு புள்ளியை 5 நொடிகள் அழுத்தும் போது, மெதுவாக ஆழமாக மூச்சை உள்ளிழுத்து வெளிவிட வேண்டும்.

மனதை அமைதிப்படுத்தி நினைவு திறனை அதிகரிக்க இந்த 2 இடத்துல அழுத்துங்க...

சரி, இப்போது நம் உள்ளங்கையில் எந்த பகுதியில் அழுத்தம் கொடுத்தால் என்ன பிரச்சனைகள் விலகும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Press These Points On Your Palm And Wait – The Results Will Amazed You!

Did you know that you can feel an instant pain relief in other parts of the body by pressing certain points within the borders of the palm, due to the fact that there is a connection between these points and those causing pain.
Desktop Bottom Promotion