ஊசியைக் கொண்டு கைவிரலைக் குத்தினால் பக்கவாதம் உடனே சரியாகும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலகில் மனித உயிரைக் காக்கும் வண்ணம் பல்வேறு மருத்துவ முறைகளும், வழிகளும் உள்ளன. அதில் சில சாதாரணமானதாகவும், இன்னும் சில விசித்திரமானதாகவும் இருக்கும். பெரும்பாலும் சீனா, ஜப்பான் போன்ற பகுதிகளில் மருத்துவ முறைகள் சற்று வேறுபடும். இருப்பினும் அவை நல்ல பலனைத் தருபவையாக இருக்கும்.

அந்த வகையில் பக்கவாதத்தால் அவஸ்தைப்படும் போது, அதிலிருந்து உடனடியாக விடுபட ஓர் அற்புதமான வழி உள்ளது. அந்த வழி என்னவென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் உண்மையில் அது நல்ல பலனைத் தருமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறு ஊசி

சிறு ஊசி

பக்கவாதத்தினால் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற கூர்மையான ஊசி உதவும். அந்த சிறு ஊசி எப்படி பக்கவாதத்தில் இருந்து விடுபட உதவும் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பக்கவாதம்

பக்கவாதம்

பொதுவாக பக்கவாதத்தின் போது, மூளையின் இரத்த தந்துகிகள் படிப்படியாக நீட்சியடையும். இந்த நேரத்தில் நல்ல ஓய்வு அவசியம். இம்மாதிரியான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களை நகரவிடாமல் தடுக்க வேண்டும். ஒருவேளை நகர்ந்தால், இரத்த தந்துகிகள் வெடித்து, மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஊசி மருத்துவம்

ஊசி மருத்துவம்

இந்த மாதிரியான நேரத்தில் வீட்டில் உள்ள கூர்மையான ஊசியை எடுத்து, கூர்மையான பகுதியை நெருப்பில் காட்டி சூடேற்றி, பின் கையின் 10 விரல்களிலும் இரத்தம் மெதுவாக வெளியேறும் வகையில் குத்த வேண்டும். ஒருவேளை இரத்தம் வராவிட்டால், அழுத்திப் பிடித்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இப்படி செய்தால், பக்கவாதம் மெதுவாக குறைந்து, பழைய நிலைக்கு திரும்புவார்கள்.

மசாஜ்

மசாஜ்

பக்கவாதத்தின் போது வாய் ஒரு பக்கமாக இழுத்தால், அப்போது காதுகளை மசாஜ் செய்ய வேண்டும். அதுவும் காதுகளை நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.

காதுகளிலும் குத்தவும்

காதுகளிலும் குத்தவும்

பின்பு ஊசியை எடுத்து, காதுகளின் மென்மையான பகுதியில் இரண்டு துளி இரத்தம் வெளியேறுமாறு குத்த வேண்டும். இந்த செயல்களால் ஒருவரை பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

சீன மருத்துவம்

சீன மருத்துவம்

இது பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் இது சீனாவில் பக்கவாதத்தினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவமாகும். இந்த முறையால் 100 சதவீதம் நன்மையைப் பெறக்கூடுமாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Save A Person From Stroke Using Only A Needle?

How to save a person from stroke using only a needle? Read on to know more...
Story first published: Wednesday, September 28, 2016, 12:09 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter