For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிக்கும் போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!

|

குளிக்கும் போது நம்மையே அறியாமல் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள் நிறைய இருக்கின்றன. இதில் சிலவன நல்லது என நினைத்து செய்யும் காரியங்களினால் கூட உடல்நல அபாயம் ஏற்பட்டு தங்களை மக்கள் அணுகுகிறார்கள் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆண்களே! 'அந்த' இடத்தில் ரொம்ப அரிக்குதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்...

பாத்ரூம் ஸ்பான்ஜ் அழுத்தமாக பயன்படுத்துதல், சுடுநீரில் குளித்தல், பாத்ரூமில் உறவில் ஈடுபடுதல் என நாம் இதுவெல்லாமா தவறு என எண்ணுவதால் கூட ஏடாகூடமாக ஏதேனும் நடந்து மருத்துவர்களை மக்கள் அணுகுகிறார்கள் என அவர்கள் கூறுகின்றனர்.

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் அருமையான 10 நன்மைகள்!!!

இனி, குளிக்கும் போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள் என மருத்துவர்கள் கூறும் அவற்றை பற்றி காண்போம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Things You Should Never Do In The Shower

Five Things You Should Never Do In The Shower, read here in tamil.
Desktop Bottom Promotion