Just In
- 2 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 7 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 9 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 9 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆணுறுப்பின் அழகை பற்றிய பெண்களின் எண்ணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா??
ஆண்களை பொறுத்தவரை உடலளவில் பெரும் துயர் என்று ஒன்று நிகழ்ந்தால் அது பெரும்பாலும் அவர்களது ஆணுறுப்பு சார்ந்த பிரச்சனையாக தான் இருக்கும்
ஆண்களை பொறுத்தவரை உடலளவில் பெரும் துயர் என்று ஒன்று நிகழ்ந்தால் அது பெரும்பாலும் அவர்களது ஆணுறுப்பு சார்ந்த பிரச்சனையாக தான் இருக்கும். ஆங்கிலத்தில் பிரபலமான பழமொழி ஒன்று இருக்கிறது "Size doesn't matter" அதாவது அளவு ஓர் பிரச்சனையில்லை என்பது தான் இதன் பொருள்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்தரங்க இடத்தில் எசக்க பிசக்க அடிவாங்கிய பிரபலங்கள்!!!
இது, "அந்த"ரங்க விஷயத்திற்கும் பொருந்தும் என ஆண்களில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. நான்கு அங்குலம் வரையிலான அளவே பெண்களோடு உறவுக்கொள்ள போதுமானது என மருத்துவர் கூறினும் கூட, இது சில சமயங்களில் கௌரவ பிரச்சனையாக ஆகிவிடுகிறது. இதில் சிலருக்கு இறுக்கமான உள்ளாடை அணிவதால் அவ்விடங்களில் அலர்ஜிகள் ஏற்பட்டுவிடும்.
ஆண்குறியின் அளவை பெரிதாக்க சில எளிய இயற்கை வழிகள்!!!
இதனால் எங்கு அழகாய் இல்லை என்று ஒதுக்க / வெறுக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. இவ்வளவு விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்கையில்... ஆணுறுப்பின் அழகை பற்றி பெண்கள் என்ன நினைக்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா.....
ஆண்களே! அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்....
இதுக்கும் ஓர் ஆய்வு
ஆணுறுப்பின் அழகு என்ன என்று பாலியல் மருத்துவ பத்திரிகையில் ஓர் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளிவந்துள்ளது.
இந்த ஆய்வில் நூற்றுக்கும் மேலான பெண்கள் பங்கெடுத்து அவர்களை பொறுத்தவரை ஆணுறுப்பின் அழகென்றால் என்ன என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
ஆய்வில் பங்குபெற்ற பெண்கள்
இந்த ஆய்வில் அனைத்து வயது பெண்களும் பங்கெடுத்துள்ளனர். 16-20, 25, 30, 40 மற்றும் 50 வயதான பெண்கள் என 105 பெண்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்து ஆணுறுப்பின் அழகு என்ன என்ற தனியாக தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளுக்கு பதிலளித்துள்ளனர்.
ஆண்குறி துளைப் பிறழ்வு பாதிப்பு
ஆய்வில் பங்கெடுத்த பெண்களிடம் ஆண்குறி துளைப் பிறழ்வு சார்ந்த பாதித்த ஆண்களின் பத்திற்கும் மேற்ப்பட்ட புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது.
ஆண்குறி துளைப் பிறழ்வு பாதிப்பு என்பதை ஆங்கிலத்தில் (Hypospadias-affected surgically repaired genitals - HASRGs) என்று கூறுகிறார்கள்.
பெண்களின் கருத்து
இந்த ஆய்வில் பங்கெடுத்த பெண்கள், ஆணுறுப்பின் சிறுநீர்க்குழாய் திறப்பு பகுதியின் தோற்றம் மிக முக்கியமானது என்றும். அதுதான் அழகென்றும் கூறியிருக்கிறார்கள்.
வளைந்து காணப்படும் ஆணுறுப்பு
சில ஆண்களுக்கு விறைப்பு ஏற்படும் போது, ஆண்குறி வளைந்து காணப்படும். இது மிகவும் இயல்பான ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆயினும் மிகவும் வளைந்து காணப்பட்டால் அது "Peyronie" எனப்படும் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
அளவு ஒரு பிரச்சனை இல்லை
நாம் முன்பு கூறிய ஆங்கில பழமொழியான "Size Doesn't matters" என்பதை தான் பெண்கள் கூறியிருக்கிறார்கள். மற்றும் பெரும்பாலான பெண்கள் ஆண்கள் அவர்களது ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
டாக்டர். நோர்மா ருப்பேன்
இந்த ஆய்வை நடத்திய சுவிட்சர்லாந்து பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர் மருத்துவர். நோர்மா ருப்பேன் "இது ஆண்களுக்கிடையே இருக்கும் ஆண்குறி குறித்த மனப்பான்மை மற்றும் அவமானம் என்று கருதும் சில விஷயங்களை போக்குவதற்காக நடத்தப்பட்டது.
ஆண்குறி சார்ந்த பிரச்சனைகள் குறித்து அவர்கள் உண்மையான நிலையை ஆண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது" என்று கூறினார்.