For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொழுப்பு நல்லதா? கெட்டதா?

|

கொழுப்பு என்றதும் பலர் கெட்டது என்று தான் சொல்வோம். ஆனால் உடல் செயல்பாடுகளுக்கு கொழுப்புக்களானது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்பில் சாச்சுரேட்டட், அன்-சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் என அதன் பாகுபாடுகள் நீண்டுக் கொண்டே போகிறது. இதில் எது நல்லது எது கேட்டது என ஆராய்வது கொஞ்சம் கடினம். நீங்கள் தினசரி உட்கொள்ளும் உணவில் இதில் ஏதேனும் ஒருவகையின் கொழுப்பு இல்லாமல் இருக்க வாய்ப்புகள் இல்லை. இதில் எது நல்லது எது கெட்டது என்பது தான் தற்போதைய கேள்வி.

ஆலிவ் எண்ணெயின் அற்புதமான அழகு நன்மைகள்!!!

நமது உடலுக்கு சாச்சுரேட்டட் கொழுப்பின் அளவும் தேவைப்படுகிறது மற்றும் அன்-சாச்சுரேட்டட் கொழுப்பின் அளவும் தேவைப்படுகிறது. இதில் நீங்கள் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு அளவு தேவை என்பதே. ஏனெனில் சாச்சுரேட்டட் மற்றும் அன்-சாச்சுரேட்டட் இரண்டிலும் நன்மை மற்றும் தீமையின் அளவுகள் வேறுப்பட்டு இருக்கின்றனர்.

உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்...

சாச்சுரேட்டட் கொழுப்பில் தீமைகள் அதிகம் ஆயினும் அவசியமே. அன்-சாச்சுரேட்டட் கொழுப்பில் நன்மைகள் அதிகம் ஆயினும் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து. இவை இரண்டிற்கும் உள்ள வேறுப்பாட்டினை நீங்கள் தெரிந்துக் கொண்டாலே போதுமானது. அதற்கு நீங்கள் எந்த உணவுப் பொருள் வாங்கும் போதும் அதில் என்ன வகை கொழுப்பு சேர்க்கப்பட்டுள்ளது என அறிந்து வாங்க வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Truth About Saturated And Unsaturated Fats

The human body needs both saturated fats and unsaturated fats to remain healthy. Most dietary recommendations suggest that, of the daily intake of fat, a higher proportion should be from unsaturated fats, as they are thought to promote good cholesterol and help prevent cardiovascular disease, whereas an overabundance of saturated fats is thought to promote bad cholesterol.
Story first published: Tuesday, March 31, 2015, 14:54 [IST]
Desktop Bottom Promotion