For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பீர் எல்லா குடிக்கிறதால, உடம்புக்கு எந்த தீங்கும் இல்லையாம்!!!

|

அளவிற்கு மீறனால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு பீர் கூட ஒத்துப்போகும். நாம் சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் கூட ஆல்கஹால் அளவு இருக்கிறது. ஆல்கஹால் அளவு நமது உடலுக்கும் சிறிதளவு தேவை தான். அந்த அளவை மீறி நாம் உட்கொள்ளும் போது தான் நமது உடல் பாகங்களின் செயல்திறனில் குறைபாடுகள் ஏற்படுகின்றன.

பீர் எனப்து ஆண்களின் வாழ்க்கையில் (இப்போது பெண்களுக்கும் கூட) இளம் வயதில் இருந்தே ஒட்டிக் கொள்ளும் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் ஆண்கள் பீரை தேர்வு செய்வதற்கு காரணம், இதில் அதிக போதை இல்லை என்பதால் தான். அந்த வகையில் உலகிலயே சிறந்த மற்றும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத பீர்கள் பற்றி இனிப் பார்க்கலாம்...

குறிப்பு: ஒரு செர்விங்கில் எவ்வளவு ஆல்கஹால், கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் இருக்கிறது என்ற அளவில் கூறப்பட்டுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசிபிகோ (Pacifico)

பசிபிகோ (Pacifico)

இந்த பசிபிகோ எனும் பிராண்டு பீரில் கலோரிகள் 135 தான். இதில் ஆல்கஹால் மற்றும் கார்போஹைட்ரேட் அளவு மற்ற பீர்களோடு ஒப்பிடுகையில் குறைவு. பொதுவாக பீர் குடித்தால் தொப்பை வரும் என்பார்கள். இந்த பீர் அப்படி தொப்பை வரக்கூடாது என்பதற்காகவு தயாரித்திருக்கிறார்கள். இதற்கு காரணம் இதில் இருக்கும் குறைவான கலோரிகள் தான்.

கின்னஸ் ட்ராட் (Guinness Draught)

கின்னஸ் ட்ராட் (Guinness Draught)

ஐரிஷ் நாட்டு பிரபல பீர் இது. இதில் இருக்கும் கலோரிகளின் எண்ணிக்கை 128. இதில் ஆல்கஹால் அளவு 4.2% இருக்கிறது. இதில் ஃபைபர் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இது லைட் வகை பீர்.

செய்ரா நெவாடா பேல் ஆல் (Sierra Nevada Pale Ale)

செய்ரா நெவாடா பேல் ஆல் (Sierra Nevada Pale Ale)

இந்த பீரில் ஆல்கஹால் 4% தான் இருக்கிறது. மற்றும் இதில் 119 கலோரிகளும், கார்போஹைட்ரேட் அளவும் 9.7 கிராம் இருக்கிறது.

அபிடா பர்பிள் ஹாஸ் (Abita Purple Haze)

அபிடா பர்பிள் ஹாஸ் (Abita Purple Haze)

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்டாக பழங்களின் ஊட்டச்சத்துகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆல்கஹால் அளவு 4.2%, கார்போஹைட்ரேட் ஆளவு 11 கிராம்.

லெப்ட் ஹென்ட் குட் ஜூஜூ (Left Hand Good JuJu)

லெப்ட் ஹென்ட் குட் ஜூஜூ (Left Hand Good JuJu)

இந்த பீரில் இஞ்சி சேர்க்கப்பட்டிருக்கிறது. இது அஜீரண கோளாறுகளை சரி செய்கிறதாம். கலோரி மிகவும் குறைவு தான் (131)., ஆல்கஹல் 4.5% என்ற அளவில் சேர்க்கப்பட்டுள்ளது.

யூஎன்கலிங் லாஜெர் (Yuengling Lager)

யூஎன்கலிங் லாஜெர் (Yuengling Lager)

இந்த பீரில் கலோரிகள் அதிகம். ஆல்கஹால் அளவிலும் மற்றவையோடு ஒப்பிடுகையில் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கிறது (4.4%). நல்ல சுவையுடைய பீர் எனினும் கூட இந்த பீரை நீங்கள் அதிகமாக பருக முடியாது, ஏனெனில் இதில் கலோரிகள் அதிகம்.

நியூ பெல்ஜியம் சன்ஷைன் வீட் (New Belgium Sunshine Wheat)

நியூ பெல்ஜியம் சன்ஷைன் வீட் (New Belgium Sunshine Wheat)

இந்த பீரில் கோதுமை, ஆரஞ்சு பீல், கொத்தமல்லி போன்ற பல ஃப்ளேவர்களில் கிடைக்கிறது. இதில் கலோரிகள் 145, ஆல்கஹால் 4.8 மற்றும் கார்போஹைட்ரேட்13 கிராம் என்ற அளவில் இருக்கிறது.

ஃபளையிங் டாக் ஸ்னேக் டாக் (Flying Dog Snake Dog IPA)

ஃபளையிங் டாக் ஸ்னேக் டாக் (Flying Dog Snake Dog IPA)

மற்ற பீர்களோடு ஒப்பிடுகையில் இதில் ஆல்கஹால் மிகவும் அதிகம் தான், 7.8% என்ற அளவில் இருக்கிறது. கலோரிகள் 188 என்ற அளவில் இருக்கிறது.

டெஸ்ச்சுடெஸ் செயின் ப்ரேகர் (Deschutes Chainbreaker White IPA)

டெஸ்ச்சுடெஸ் செயின் ப்ரேகர் (Deschutes Chainbreaker White IPA)

இந்த பீரில் ஆல்கஹால் 5.6%, கலோரிகள் 180, கார்போஹைட்ரேட்10.8 கிராம் என்ற அளவில் சேர்க்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Healthiest Beers Ranked

Do you know about the healthiest beer? read here.
Desktop Bottom Promotion