For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று அக்டோபர் 13ஆம் நாள் ஏன் பெண்கள் உள்ளாடை அணியாமல் செல்ல வேண்டும்!

|

இன்றைய தினம் பெண்களை தாக்கும் மிகப்பெரிய நோயாக இருந்து வருவது மார்பக புற்றுநோய் தான். லட்சக்கணக்கான பெண்கள் இந்த புற்றுநோய்க்கு இரையாகி வருகிறார்கள், தங்கள் மார்பகங்களை இழந்து வருகிறார்கள். இவர்களை ஊக்குவிக்கும் தினமாக தான் அக்டோபர் 13ஆம் நாள் "நோ பிரா நாள் - No Bra Day" என்று அனுசரிக்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்களை மனதளவில் ஊக்கப்படுத்த முடியும் என்று நம்பப் படுகிறது. பிரா அணிவதில் பெண்கள் நிறைய தவறு செய்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக, பெண்கள் தங்களது மேல் அழகை எடுப்பாக காட்ட இறுக்கமாக பிரா அணிகிறார்கள். இது தான் இவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்பக திசுக்களை வலுவாக்க

மார்பக திசுக்களை வலுவாக்க

உங்கள் மார்பக திசு வலுவாக இருக்க நீங்கள் இறுக்கமாக உள்ளாடை அணியக் கூடாது. இரவில் பிரா அணியாமல் இருப்பது கூட பெண்களின் மார்பகத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம்

உள்ளாடை அணியாமல் இருப்பதால் கிடைக்கும் மற்றுமொரு நலனாக கருதப்படுவது இரத்த ஓட்டம். இரவு நீங்கள் பிரா அணிந்து ஒரே நிலையில் உறங்கும் போது இது மார்பக பகுதிகளில் இரத்த ஓட்டத்திற்கு தடையாக விளங்குகிறது.

ஸ்ட்ரெச் தழும்புகள்

ஸ்ட்ரெச் தழும்புகள்

இறுக்கமாக பிரா அணிவதால் மார்பகங்களை சுற்றி அழுத்தமான தழும்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதை தவிர்க்க நீங்கள் உள்ளாடையை இறுக்கமாக அணிவதை தவிர்க்க வேண்டும். மற்றும் இரவு நேரங்களில் அணிவதை கூட தவிர்த்துவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சரும பிரச்சனைகள்

சரும பிரச்சனைகள்

காட்டன் மெட்டீரியல் தவிர்த்து மற்ற துணிகளில் உள்ளாடை அணிவதால் சரும பிரச்சனைகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் பருக்கள், அலர்ஜி, தடுப்புகள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

நிலை மாற்றம்

நிலை மாற்றம்

பிரெஞ்சு அறிவியல் அறிஞர் ஒருவர், தவறான ஃபிட்டில் பிரா அணிவதால் பெண்களின் மார்பக உருவில் மாற்றம் ஏற்படுகிறது என்று கூறியிருக்கிறார். எனவே, இறுக்கமாக (அ) லூசாக பிரா அணிவதை தவிர்த்துவிடுங்கள்.

பிரா அணிவது பற்றிய சில தகவல்கள்

பிரா அணிவது பற்றிய சில தகவல்கள்

நாள் முழுக்க 24 அணிநேரமும் பிரா அணியும் பெண்களில் 25% பேருக்கு மார்பக கட்டி ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதாம். இறுக்கமாக அணிபவருக்கு தான் வாய்ப்புகள் அதிகமாம்.

பிரா அணிவது பற்றிய சில தகவல்கள்

பிரா அணிவது பற்றிய சில தகவல்கள்

12 மணி நேரம் தொடர்ந்து பிரா அணிந்து, இரவு தூங்கும் போது பிராவை தவிர்ப்பவர்களுக்கு மார்பக கட்டி உருவாகும் கட்டி வெறும் 3% தான் இருக்கிறதாம்.

பிரா அணிவது பற்றிய சில தகவல்கள்

பிரா அணிவது பற்றிய சில தகவல்கள்

பிரா அணியும் பழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பக கட்டி ஏற்படும் வாய்ப்பு வெறும் 1% தான் இருக்கிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

October 13 2015 No Bra Day Health Benefits Of Going Braless

Going braless.... how many of you women actually love the feeling. Time to celebrate the health benefits of no bra day on Oct 13!
Story first published: Tuesday, October 13, 2015, 15:35 [IST]
Desktop Bottom Promotion