For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இட்லி போன்ற அவித்த உணவுகளை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

|

எந்த ஒரு நல்ல விஷயத்தையும் கூறும் போது "அந்த காலத்தில்.." என்று நமது முன்னோர்களை நினைவு கூர்ந்து தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ஆம், அவர்கள் நமக்கு கற்பித்தது, செய்வித்தது அனைத்துமே நல்லவை மட்டுமே. உறவுகளில் இருந்து உணர்வுகள் வரை மட்டும் அல்ல, உணவுகளிலும் கூட அவர்கள் நமக்கு நல்லதை கற்பித்துள்ளனார். நாம் தான் அதை மறந்துவிட்டோம்.

உச்சி முதல் பாதம் வரையுள்ள நோய்களை குணப்படுத்தும் அரும்பெரும் மருந்து வில்வம்!!!

இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் வறுத்த உணவுகளை தான் விரும்புகின்றனர். இட்லியை கூட காலை உணவாக ஏற்றுக் கொள்ள அவர்களது மனம் மறுக்கிறது, உண்மையை சொல்ல போனால் வெறுக்கிறது. இதற்கு யார் மேலும் பழி கூற முடியாது அனைத்திலும் மேற்கத்தியம் கற்பித்துவிட்டு உணவில் மட்டும் நம் பாணியை பின்பற்ற சொன்னால் அது எப்படி சரியான முறையாகும்.

முருங்கைக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

ஆனால், இன்றைய வாழ்வியலில் மாதந்தோறும் மருத்துவமனை வாசலை மிதிக்க வேண்டியிருக்கும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். அது இனி வேண்டாம், அவித்த உணவுகளை உங்கள் அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டாலே, புற்றுநோய், இதய கோளாறு, உடல் எடை, செரிமானம், இரத்த கொழுப்பு அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் வராது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Steaming Foods

Steamed foods are more healthier than fried cooks. You know it gives you protection from cancer and heart disease, For more read the article.
Desktop Bottom Promotion