For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் உடல்நலத்தைப் பற்றி உங்க "கை" என்ன சொல்கிறது என்று தெரியுமா?

|

தன் கையே தனக்கு உதவி என்பார்கள். உங்கள் கை தான் உங்கள் உடல் நிலையை தீர்மானிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? நம் உடலில் இருக்கும் அத்தனை மண்டலங்களையும் அடக்கும் கட்டுப்பாட்டு கருவி தான் நமது கைகள். அதனால் தான் நமது கைகளை என்றும் பத்திரமாக பார்த்துக் கொள்ள நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். தியானம் செய்யும் போது நாம் உபயோகப்படுத்தும் விரல் முத்திரைகள் எல்லாம் ஒருவகை உடல் கட்டுப்பாட்டு பயிற்சி, அது நமது உடல்நலத்தை பேணிக்காக்க உதவுகிறது. ஒவ்வொரு முத்திரையும் ஒவ்வொரு பயன் தருபவை. அதனால் தான் நமது முன்னோர்கள் தினசரி யோகா செய்வதை பின்பற்றி வந்திருக்கின்றனர்.

10 அடிப்படை யோக முத்திரைகளும்... அவைகளின் உடல் நல பயன்களும்...

இதை எல்லாம் நாம் வெகு நாட்களுக்கு முன்னரே மறந்துவிட்டோம். அதனால் தான் அன்றாடம் மருந்துகள் சாப்பிடுவதும், மருத்துவமனைக்கு விஜயம் செய்து வருவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறோம். மருத்துவ செலவுகள் அவ்வளவு செய்கிறேன், இவ்வளவு செய்கிறேன் என்பது பெருமைக்குள்ளான விஷயமாகிவிட்டது இன்றைய நாட்களில். உங்கள் கைகளில் ஏற்படும் மாற்றத்தை வைத்தே உங்களுக்கு என்ன விதமான உடல்நலக் கோளாறு ஏற்படவிருக்கிறது என்பதை சரியாக கணிக்க முடியும். அதைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Things Your Hands Say About Your Health

Do you know that 9 things your hands says about your health, read here.
Story first published: Tuesday, March 10, 2015, 13:12 [IST]
Desktop Bottom Promotion