For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுவாசப் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் வீட்டு நிவாரணிகள்!!!

|

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்ற பழமொழியை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. இதை வைத்து பார்க்கும் போது இன்றைய உலகில் ஆப்ரிக்காவின் அமேசான் காடுகளில் இருப்பவர்களை தவிர மற்றவர்களில் 99.9% மக்கள் மிகவும் ஏழையாக தான் இருப்பார்கள். தினசரி ஒரு புதிய ஸ்மார்ட் ஃபோன் வெளிவருவது போல ஒரு புதிய நோயும் கண்டறியப்படுகிறது. எந்த நோயாக இருந்தாலும் அது குறிவைப்பது நமது மூச்சை தான். சுவாசம் தான் நமது உயிரை காக்கும் கவசம். அதற்கே சிரமப்படுபவர்கள் எத்தனையோ பேர் இருகின்றனர். முன்பெல்லாம் நமது வீட்டில் இருக்கும் பழைய பாட்டிகள் தான் மூச்சு விட சிரமப்படுவார்கள். ஆனால், இப்போதெல்லாம் இளம் காளைகளே மூச்சுவிட சிரமப்படுகின்றனர்.

மழைக்காலத்தில் ஏற்படும் சுவாச நோய்களைத் தடுக்க சில வழிகள்!!!

சரியான உடற்பயிற்சி இல்லாதது, உடலுக்கு சரியான வேலை தராதது, இதயத்தில் வலிமை குறைவு, யோகா பயிற்சி இல்லாதது என பல காரணங்கள் இதற்கு கூறலாம். இதில் சுவாச கோளாறு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் என்று பார்த்தால் கண்டிப்பாக அது நமது கவனக்குறைவு தான். நமது உடலின் மீது நமக்கே இல்லாத அக்கறையின் காரணமாக தான் பல்வேறான உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.

வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

நாம் ஓடி ஓடி உழைப்பது எதற்காக நல்ல வாழ்வினை அமைத்துக்கொள்ள தானே? அந்த நல்ல வாழ்விற்கு தேவை உங்களது ஆரோக்கியமான உடல்நிலை. சவாசிப்பதற்கே சிரமம் என்றால், எப்படி இருக்கிறது உங்கள் உடல்நிலை என நினைத்துப் பாருங்கள். சரி உங்களுக்கு சுவாசிப்பதில் ஏற்படும் சிரமத்தை சரிசெய்ய சிறந்த வீட்டு நிவாரணங்கள் இருக்கின்றன அதை நீங்கள் சரியான முறையில் சாப்பிட்டு வந்தாலே இது கோளாறு பூரணமாக குணமாகிவிடும்...

ஜலதோஷத்திற்கான எளிமையான சில வீட்டு வைத்தியங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Effective Home Remedies To Treat Breathing Problems

Do you know about the 10 effective home remedies to treat breathing problems, read here.
Desktop Bottom Promotion