For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்கொலை எண்ணங்களை கையாள்வதற்கான சில நடைமுறை வழிகள்!!!

By Ashok CR
|

தற்கொலை என்பது சுயமாக உண்டாக்கி கொள்ளும் மரணமாகும். தற்கொலை என்றால் சில பேருக்கு கோபம் ஏற்படும் அல்லது அதன் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். பொதுவாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள வலிக்கு உதவும் கரங்களை மீறி அவர்களின் வலியின் தாக்கம் அதிகரிக்கும் போது அவர்கள் தற்கொலைக்கு முயல்வார்கள்.

தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட தேர்வாகும். அது ஒவ்வொருவரையும் பொறுத்து மாறுபடும். ஒருவன் கெட்டவனாக பைத்தியகாரத்தனமாக இருப்பதால் அவன் தற்கொலை செய்து கொள்வதில்லை. அவனுக்கு உண்டான மிகுதியான வலியை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே அவன் தற்கொலைக்கு முயல்கிறான். தற்கொலைக்கு முயற்சிப்பதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் உள்ளது. தற்கொலை எண்ணங்களை கையாள்வதற்கு அளவுக்கு அதிகமான மன தைரியம் தேவைப்படும்.

என்ன தான் நேர்மறையான தேர்வுகள் இருந்தாலும் கூட, வலிகளை தாங்கி கொள்ள முடியாத தருணம் என்று ஒருவருக்கு வரக்கூடும். ஒருவர் தன் மன கட்டுப்பாட்டின் வரம்பை மீறும் போது, தற்கொலை எண்ணங்களை அவர் கையாள வேண்டும். அதனால் அடிப்படையில், தற்கொலை எண்ணங்கள் என்பது தனிப்பட்ட ஒரு மனிதன் கையாளும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுளின் சமமின்மையே.

தற்கொலை எண்ணங்களை சமாளிக்க இரண்டு வழிகள் உள்ளது - ஒன்று வலியை குறைக்க முயற்சிப்பது, மற்றொன்று வலியை நீக்கும் உதவியை அதிகமாக பெறுவது. தற்கொலை எண்ணங்களை கையாள நாங்கள் சில நடைமுறை முறைகளை விவரித்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Practical Ways To Deal With Suicidal Thoughts

There are two ways to overcome suicidal thoughts, either find a way to reduce the pain or find a way to increase the pain-coping resources. Below are a few practical measures that can be helpful to deal with suicidal thoughts and to overcome them. இங்கு தற்கொலை எண்ணங்களை கையாள்வதற்கான சில நடைமுறை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Desktop Bottom Promotion