Just In
- 6 min ago இந்த 4 ராசிக்காரங்க வாயால பேசுறத விட கையாலதான் அதிகம் பேசுவாங்களாம்... ரொம்ப ஆபத்தானவங்களாம் இவங்க...!
- 49 min ago Thoppi Amma: திருவண்ணாமலையில் நடமாடும் பெண் சித்தர் என்று அழைக்கப்படும் தொப்பி அம்மா.. உண்மையில் யார் இவர்?
- 2 hrs ago மேஷத்தில் வக்ரமாகும் புதன்: ஏப்ரல் மாதம் இந்த 3 ராசிக்காரங்க வேலையை இழக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
- 3 hrs ago தோசை மாவு இல்லையா? அப்ப 1 கப் ரவையும், 2 தக்காளியும் இருந்தா சூப்பரான டிபன் செய்யலாம்..
Don't Miss
- News சென்னை - மைசூர் புல்லட் ரயில்.. முக்கியமான அப்டேட் வந்துவிட்டது.. சென்னை சிட்டி அப்படியே மாறுது!
- Technology தடை அதை உடை.. Paytm ஆப்பிற்குள் மீண்டும் வந்த பிரபல வசதி.. கொஞ்ச நஞ்ச பேச்சா டா பேசுனீங்க!
- Movies கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. மீண்டும் வரலாற்று உச்சம்.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?!
- Automobiles யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
- Sports செம ட்விஸ்ட்.. தூக்கி எறியப்பட்ட ஹர்திக் பாண்டியா.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி.. ரோஹித் பவர் இதுதான்
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
'ஹாஃப் பாயில்' முட்டை ஆரோக்கியமானதா?
நினைவு தெரிந்த நாள் முதல் காலை உணவில் முட்டையை சேர்த்து கொள்வது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள அதிமுக்கிய புரதம், ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். சுவாரஸ்யமாக இந்த பழக்கத்தை முன்னதாக கொண்டு வந்தது ரோமானியர்கள் ஆகும். ஊட்டச்சத்து நிறைந்த மற்ற உணவுகளை விட முட்டைகளையே அவர்கள் விரும்பினார்கள். ஆனாலும் கூட, முட்டைகளை தினமும் உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்ற பயத்தில் இந்த வளமையான சக்தி வாய்ந்த உணவை உண்ண பலரும் பயம் கொள்கிறார்கள். இருப்பினும் இதனை தினமும் உட்கொண்டு வந்தால் கொழுப்புகள் குறையும் என்பதே உண்மையாகும்.
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!
முட்டையின் மஞ்சள் கருவில் லசித்தின் என்ற வெண்கருக்கொழுப்பு உள்ளது நிரூபிக்கப்பட்ட தகவலாகும். இது கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால், திசு தடிமனாதலுக்கு எதிராக சிறப்பாக செயல்படும். ஒரு முட்டையில் 186 மில்லிகிராம் அளவிலான கொலஸ்ட்ரால் இருக்கக்கூடும். ஆனாலும் கூட அதனை தினசரி அடிப்படையில் உண்ணுவதை எண்ணி வருத்தப்பட தேவையில்லை. உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முட்டை அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. அதனால் கொலஸ்ட்ரால் என்ற பயமின்றி தினமும் ஒரு முட்டையை கண்டிப்பாக உண்ணலாம்.
உடல் எடை குறைப்பிற்கு நெல்லிக்காய் ஜூஸின் பயன்கள்!
நம் மன வளர்ச்சிக்கு தேவையான கொலஸ்ட்ராலை முட்டையின் மஞ்சள் கரு வழங்கிய போதிலும், மூளை வளர்ச்சிக்கு அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பமிலங்கள் அடங்கிய சல்பர் அவசியம். மறுபுறம், முட்டையின் மஞ்சள் கருவில் பையோஃபிளேவோனாயிடுகள் மற்றும் பாஸ்ஃபேட்டிதில் கோலின் மற்றும் சல்பர் போன்ற மூளை கொழுப்புகள் அடங்கியுள்ளது.
பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு (ஹாஃப் பாயில்) முட்டையை உட்கொள்ளுதலே நன்மையை அளிக்கும். அதற்கு காரணம் அரை வேக்காடு முட்டையிலிருந்து நம் உடலுக்கு தேவையான அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் நீங்குவதில்லை. முட்டையை உங்கள் உணவில் இருந்து முழுவதுமாக நீக்குவதற்கு பதில் அதனை புத்திசாலித்தனமாக உட்கொண்டால் ஆரோக்கியத்தை அளிக்கும்.
முட்டையின் வெள்ளை கருவை விட மஞ்சள் கரு ஆரோக்கியமானதா?
முட்டை என்பது வளமையான அளவிலான புரதத்தை கொண்டுள்ளது என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே போல் அதிகமாக சமைப்பதால் ஊட்டச்சத்து அதற்கேற்ப நீங்கிவிடும். அதனால் முட்டையை அரை வேக்காட்டில் உண்ணுவது சிறந்த வழியாகும். சரி, அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா? வாங்க பார்க்கலாம்!