For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By Maha
|

இந்தியாவில் கோடைக்காலத்தில் தெருக்களில் விற்றுக் கொண்டு வரும் பழங்களில் ஒன்று தான் நுங்கு. இந்த நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது.

மேலும் உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது.

வேறு படிக்க: உடல் எடையை குறைக்க உதவும் கோடைக்கால பழங்கள்!!!

அதிலும் கோடையில் அதிகப்படியான வெப்பத்தினால் சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்போது நுங்கு சாப்பிட்டால், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். இதுப்போன்று நுங்குவில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதுப்போன்று வேறு: கோடைக்காலத்தில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைத் தரக்கூடிய 13 உணவுகள்!!!

இங்கு நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, கோடையில் நுங்கு சாப்பிட்டு மகிழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Ice Apple Or Nungu

Have you heard of the delicious nungu or the ice apple that is a must-eat fruit during summer? Here are the health benefits of ice apple.
Desktop Bottom Promotion