For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொத்தவரங்காயா கொக்கா! கொத்தவரங்காயின் அற்புத நன்மைகள்!!!

By Boopathi Lakshmanan
|

பார்ப்பதற்கு ஒல்லியாக தோற்றமளிப்பவர்களை கொத்தவரங்காய் மாதிரி இருக்கிறான் என்று கிண்டல் செய்வோம். ஆனால் கொத்தவரங்காயை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் என்னென்ன பலன்கள் கொத்தாக கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் தினசரி பலவித உணவுகளை நாம் சமைத்து சாப்பிடுவதுண்டு. இவற்றில் கொத்தவரங்காய்களையும் நமது உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். இவை மிகுந்த சத்தான உணவாக மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் செய்யும் உணவாகவும் உள்ளது.

பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

கொத்தவரங்காய் ஒரு இயற்கை உணவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல கிரேவிகள் மற்றும் இதர உணவுகளில் இணைச்சேர்க்கை உணவாகவும் உள்ளது. மிகவும் அதிகமான மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தவரங்காயை தினசரி சாப்பிடுவது உடலை உறுதியாக வளர்க்க உதவும்.

இங்கு கொத்தவரங்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Health Benefits Of Eating Cluster Beans

This cluster beans is very rich in medicinal properties and it helps in your health part when you consume it daily. In order to have healthy and different type of dishes, make a habit of taking cluster bean into your food which not only helps you a lot in the health perspective but also there are plenty of advantages with it.
Story first published: Thursday, March 20, 2014, 20:59 [IST]
Desktop Bottom Promotion