For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களை அதிகம் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் 9 வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

ஏறத்தாழ 6-ல் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளதாகவும், 2012 ஆம் ஆண்டில் மட்டும் 2,41,000 ஆண்களுக்கு இந்த நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய் வயதான ஆண்களுக்கு வரும் நோயாக கருதப்படுகிறது.

ஆனால் தற்போது குறைந்த வயதுள்ள ஆண்களுக்கும் குறிப்பாக அமெரிக்கர்களிடம் அதிகமாக காணப்படும் நோயாக இது உள்ளது. இந்த நோய் முதிர்ச்சி அடையாமல் இருந்தால் சரிசெய்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் மிகுந்த வேதனையை அனுபவிப்பதாக கூறுவார்கள்.

ஆண்கள் அவசியம் படிக்க வேண்டியவை: இதெல்லாம் சாப்பிட்டா 'புரோஸ்டேட் புற்றுநோய்' வருவதற்கான சான்ஸ் அதிகரிக்கலாம்...!

இந்த வகை புற்றுநோய் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையால் வரும் விறைப்பு செயலின்மை, கட்டுப்பாட்டை இழப்பது ஆகியவை பின்விளைவுகளாக வருகின்றன. அதுமட்டுமல்லாமல் புற்றுநோயின் எண்ணம் எப்போதும் மனதை சிதைய செய்துவிடும். ஆனால் ஆண்கள் முன்பே அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், புரோஸ்டேட் நலத்தையும் கருத்தில் கொண்டால் இந்த புற்றுநோயை தவிர்க்க முடியும்.

இன்று முதல் ஆண்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் சில வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Ways To Prevent Prostate Cancer

Every man can take to support and maintain prostate health and thus help prevent prostate cancer. Here are 9 ways to prevent prostate cancer that every man can take today.
Story first published: Wednesday, February 26, 2014, 19:41 [IST]
Desktop Bottom Promotion