For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் ஏற்படும் பல வலிகளைக் குறைக்க உதவும் 7 உணவுகள்!!!

By Boopathi Lakshmanan
|

இந்த வேகமான உலகத்தில் தினந்தோறும் நாம் எதிர்கொள்ளும் வலிகள் பல. வலிகள் இல்லாமல் வாழ்க்கை ஓடுவதில்லை. அவை மூட்டு வலியாகவோ, சதை பிடிப்புகளாகவோ, இதய எரிச்சலாகவோ அல்லது பி.எம்.எஸ் சுளுக்குகளாகவோ இருக்கலாம். இவற்றை எல்லாம் நமது உணவுகளின் மூலம் சரி செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு மாத்திரை சாப்பிடுவது எளிமையான விஷயமாக இருந்தாலும், அவை நம்முடைய நரம்புகளை சற்றே ஆற்றுப்படுத்தி வைக்குமே தவிர, வலிக்கான காரணத்தை முழுமையாக களைவதில்லை. பெரும்பாலான நேரங்களில் எரிச்சல் தான் வலிக்கான காரணமாக இருக்கும்.

அடிக்கடி சூடு பிடிக்குதா? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க...

நமது உடலில் சாதாரணமாகவே இவ்வாறு தாக்குதல் தரும் வெளிப்புற சக்திகளை எதிர்கொள்ளும் சக்திகள் இருந்தாலும், மிகுந்த மன அழுத்தம் அல்லது வேறு சில காரணங்களால் நமக்கு வலிகள் உருவாகின்றன. இது போன்ற வலிகளை குணப்படுத்தும் சில உணவுகளைப் பற்றி இந்த கட்டுரையில் கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Pain Fighting Foods

Different kinds of pain such as joint ach, muscle pain, heart burn and PMS cramps can be easily cured by having certain foods. Description of certain pain fighting foods is given below:
Desktop Bottom Promotion