For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

By Maha
|

உடற்பயிற்சியை தினமும் தவறாமல் செய்து வந்தால் நன்கு பிட்டாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கலாம். ஆனால் நிறைய மக்களுக்கு தொப்பை இருப்பதால், அவர்கள் விரைவில் தொப்பை குறைந்து பிட்டாக இருக்க வேண்டுமென்று ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்கின்றனர். இப்படி ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், உடலில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

அதில் முதன்மையானது தான் உடல் வலி. பொதுவாக உடற்பயிற்சியை ஆரம்பித்த முதல் ஒரு வாரத்திற்கு உடல் வலி இருக்கத் தான் செய்யும். அதுவும் லேசான உடற்பயிற்சி செய்தாலே, கடுமையான உடல் வலியை சந்திப்போம். அதுவே ஆரம்பத்திலேயே அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், எவ்வளவு உடல் வலி ஏற்படும் என்று சிறிது யோசித்து பாருங்கள். இது மட்டுமின்றி, இன்னும் நிறைய பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

இங்கு அப்படி அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியை மேற்கொள்வதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் உடற்பயிற்சியை தினமும் அளவாக செய்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Health Side Effects Of Workout

From muscle soreness to tearing of tissues, there are en number of side effects that excessive workout can have on your health. Take a look at the side effects of workout.
Desktop Bottom Promotion