For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைத்தசைகளை குறைக்க 10 சிறந்த உடற்பயிற்சிகள்!!!

By Maha
|

பொதுவாக உடல் ஆரோக்கியமாக இருக்கவும், வலுவாக இருக்கவும் நாம் பல உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோம். ஆனால் ஒவ்வொரு அங்கமும் வலுவடைய அதற்கென தனித் தனியாக உடற்பயிற்சிகள் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படி தான் நம் கைகள் வலுவடையவும், தேவையற்ற எடையை குறைக்கவும், அதற்கென பல உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். சீரான முறையில் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டாலும் கூட, பலருக்கு வலுவான கைகள் கிடைப்பதில்லை. அதற்கு காரணம் நாம் உட்கொண்ட கலோரிகள் உடம்பின் சில பகுதிகளில் கொழுப்பு வடிவத்தில் தேங்கிவிடும்.

அப்படி தேங்கும் இடங்களில் முக்கியமான ஒரு பகுதியாக விளங்குவது நம் கைகள். அதுவும் முக்கியமாக பெண்களுக்கு! இப்படி ஒரு இடத்தில் இருந்து கொழுப்பை நீக்க வேண்டும் என்பதால், கைகளை வலுவடைய செய்வது சில நேரம் கடினமாக போய்விடும். ஆனால் கைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

உடற்பயிற்சியை பொறுத்த வரை, பலமான பொருட்களை ஜிம்மில் தூக்கி பயிற்சி செய்தால் கைகளின் எடையை குறைக்கலாம். அதனால் இதயம் சம்பந்தப்பட்ட உடற்பயிற்சியையும், தடுப்பாற்றல் உடற்பயிற்சியையும் கலந்து செய்ய வேண்டும். சரி, கைகளின் எடையை குறைக்க கீழ்கூறிய சில வகை உடற்பயிற்சியை செய்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Exercises To Reduce Arms

As far as exercise is concerned, lifting heavy weights in the gym can help in reducing weight from arms. Thus, it is advisable to follow a combination of cardio and resistance training for this purpose. Given below are some exercises that help you in reducing weight from your arms.
Story first published: Sunday, October 6, 2013, 13:02 [IST]
Desktop Bottom Promotion