For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்!!!

By Maha
|

தற்போது நிறைய ஆண்கள் விந்தணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் மோசமான பிரச்சனை தான் இந்த விந்தணு குறைபாடு. இத்தகைய விந்தணு குறைபாடு ஏற்படுவதற்கு வேறு எந்த ஒரு பாக்டீரியாவோ அல்லது கிருமிகளோ காரணம் இல்லை. இதற்கு முக்கிய காரணமே நாம் தான்.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள்!!!

எப்படியெனில், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பழக்கவழக்களின் விளைவுகளும் ஒவ்வொரு பிரச்சனையின் வாயிலாகத் தான் தெரியும். அப்படி ஆண்கள் மேற்கொள்ளும் ஒருசில பிரச்சனைகளின் முடிவு தான் விந்தணு குறைபாடு. அதிலும் தற்போதைய ஆண்கள் 30 வயதிலேயே விந்தணு குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ஸ்டைல் என்று தினமும் அடிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம் முக்கியமான ஒன்று. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற சில வாழ்க்கை முறையின் காரணமாகவும் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது.

சுவாரஸ்யமான வேறு: விந்தணுவின் ஆரோக்கிய நன்மைகள்!

இப்போது கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்தும் விந்தணு குறைபாட்டிற்கு வழிவகுக்கும் சில ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why Your Sperm Count Is Low

Many young men, even men in their early 30s, suffer from low sperm count. The main reason why your sperm count is low is an improper lifestyle and smoking. Here are some of the reasons why your sperm count is low.
Desktop Bottom Promotion