For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

By Super
|

தசை பிடிப்பு, சிலருக்கு எப்போதாவது வரும். சிலருக்கு அவ்வப்போது வந்து செல்லும். மேலும் சிலருக்கு அடிக்கடி வரும். பொதுவாக தசை பிடிப்பு வந்தால், ஒரு நிமிடத்தில் தானே சரியாகிவிடும். ஆனால், சில சமயங்களில் பதினைந்து நிமிடங்களுக்கு மேலும் கூட தொடரும். அது எப்போது வரும், எப்படி வரும் என்று யாராலும் கூறமுடியாது. ஆனால் வரக்கூடியவாறு நாம் நடந்து கொண்டால் சரியாக வந்துவிடும்.

தசை பிடிப்பின் காரணங்கள்:

1. உபயோகப்படுத்தப்படாத தசை

2. அதிகப்படியாக உபயோகப்படுத்தப்பட்ட தசை

3. அதிக வியர்வையினால் இழக்கப்பட்ட எலக்ட்ரோலைட்டுகள் (Ca, K)

4. அதிகமான லாக்டிக் அமிலம் (தசையின் உணவு சுழற்சியால்)

5. உயிர்வாயு தடைப்பட்ட தசை திசுக்கள்

6. தடைப்பட்ட இரத்த சுழற்சி

தசை பிடிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள, சில எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி வந்தால், விரைவில் தசைப் பிடிப்பிலிருந்து விடைபெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Leg Cramps | கால் தசைப் பிடிப்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்களா? இதோ சூப்பர் டிப்ஸ்...

Leg cramps is a very disturbing and certainly painless, can occur at any time, either in the middle of exercise, in the middle of the night and so on. Cramps usually last less than a minute, but it could be more than 15 minutes. Here are the steps that can be taken to get rid of leg cramps.
Desktop Bottom Promotion