For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!!

By Maha
|

அனைவருக்குமே தேனின் நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி நன்கு தெரியும். அதிலும் தேன், உடலில் வரும் பிரச்சனைகளான இருமல், தொண்டைப் புண் போன்றவற்றை குணமாக்கவும், சருமத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் இல்லாமல் அழகாக வைப்பதற்கும், உடல் எடையை விரைவில் ஆரோக்கியமான முறையில் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, நாம் இதுவரை செயற்கை முறையில் தயாரித்த சர்க்கரையைத் தான் அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்த்து சாப்பிடுகிறோம்.

ஆகவே அந்த உணவுப் பொருட்களில் சர்க்கரைக்கு பதிலாக, தேனை சேர்த்து சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேனைப் பற்றிய ஒரு உண்மை என்னவென்றால், தேன் ஆரோக்கியமான ஒன்று தான். அதற்காக அதனை தவறான முறையில் சாப்பிட்டால், அது உடல் எடையை அளவுக்கு அதிகமாக்குவதோடு, நீரிழிவு உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும்.

எனவே தேனை ஆரோக்கியமான வழியில் சாப்பிடுவது மிகவும் முக்கியமானது. இப்போது அந்த தேனை எவ்வாறெல்லாம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy Ways To Eat Honey | தேனை சாப்பிட வேண்டிய சில ஆரோக்கியமான வழிகள்!!!

Eating honey in the wrong way will make you put on weight. If you are a diabetic, it may even increase your blood sugar. So, it is important to eat honey in healthy ways only. Here are some of the most healthy ways to eat honey.
Story first published: Thursday, February 14, 2013, 11:37 [IST]
Desktop Bottom Promotion